உங்களது தேடுதல் :- பெருந்தலைவர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அம்பேத்கர் - Ambedkar - Kzk



அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.

சாதி இந்துக்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambedkar - Kzk

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu



கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

காமராஜரும் கண்ணதாசனும் - Kamarajarum Kannadasanum



உண்மைகளுக்காக உடலை வருத்திய போதும், ஊர்துறந்த போதும், உடைமைகள் இழந்த போதும் உண்மையின் சத்தியத்தை உலகுக்கு அறிவித்த அரிச்சந்திரனை உள்வாங்கிய தேசப்பிதாவின் நெறிகளில் தன் நடைப்பாதையை அமைத்து நாட்டின், மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர் காமராசர். அவர் தந்த நெறிகளில் தன் அரசியல் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: காமராஜர்,பெருந்தலைவர்,கண்ணதாசன்,இலக்கிய வேந்தர்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kamarajarum Kannadasanum

ஹிட்லர் - Hitler



இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் அடால்ஃப் ஹிட்லர். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஹிட்லர்,சரித்திரம்,பிரச்சினை,போர்,தகவல்கள்,சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Hitler

அம்பேத்கர் - Ambedkar



தெருவில் நடக்கத் தொடங்கியபோது அறிமுகமான தீண்டாமைக் கொடுமை பள்ளிக் கூடத்துக்கு வந்தது. பணியாற்றும் இடத்தையும் ஆக்கிரமித்தது. செல்லுமிடமெல்லாம் வந்து தீண்டியது.

அவமானம். புறக்கணிப்பு. அவலம். எல்லாவற்றையும் மென்று விழுங்கினார் அம்பேத்கர். அவற்றைத் தன்னுடைய வளர்ச்சிக்கான உரமாகவும் மாற்றினார். நோக்கம் ஒன்றுதான். தாழ்த்தப்பட்ட மக்கள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அம்பேத்கர்,தலைவர்கள்,பெருந்தலைவர்,சரித்திரம்,தீண்டாமை, தியாகி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambedkar

திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி - Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli'



சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர்; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர்; இந்து [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,அரசர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli'

பெரியார் - Periyar



இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,இயக்கம்,கட்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Periyar

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi



பாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.

யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mahakavi Bharathi

வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel



சிறுவயதில் தன்னைச் சுற்றிலும் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தார். நியாயத்தை நிலைநாட்டப் போராடவேண்டும் என்னும் உத்வேகம் படேலுக்குத் தோன்றியது.

இந்த மனோபாவம்தான், பின்னாளில் இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கு அவரை அழைத்து வந்தது.

இந்திய வரலாற்றில் படேல் வாழ்ந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. பிரிட்டன் உடன் போராடி [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வல்லபபாய் படேல்,சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,தியாகி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vallabhbhai Patel

திலகர் - Thilakar



'சுதந்தரம் எங்கள் பிறப்ரிமை' என்னும் கோஷத்தை முதல் முதலில் முன்வைத்தவர் பாலகங்காதர திலகர்தான்.

சிறு வயதிலேயே தவறு என்று பட்டதைத் தயங்காமல் எதிர்க்கக்கூடிய இயல்பு திலகருக்கு இருந்தது. பின்னாளில் அதுதான் வெள்ளையர்களை எதிர்த்துத் தீரமுடன் போராடுவதற்கும் வித்திட்டது.

ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டுமானால் முதலில் இந்தியர்களுக்கு வலுவான [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திலகர்,சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,,சுதந்திரம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thilakar
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91