உங்களது தேடுதல் :- பெருந்தலைவர்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathiபாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.

யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mahakavi Bharathi

அம்பேத்கர் - Ambedkar - Kzkஅம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.

சாதி இந்துக்களின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ambedkar - Kzk

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை - Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)" காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருந்ததி ராய்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigalமகாத்மா காந்தியடிகளின் சத்திய ஆவேசத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல் இது. அவரது வாழ்க்கை வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.

 தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைப்போராட்ட அனுபவங்கள், காந்தியடிகளின் இந்திய விடுதலைப்போருக்கான யுக்திகளை வகுக்க உதவீன. அவர் அறிவித்து வழிகாட்டி நடத்திய போராட்டங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,பெருந்தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaalathai Vendra Gandhiyadigal

நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargalதனது வயிறு, தன் மனைவி - மக்கள் என்று தன்னலமே கருதி வாழ்கின்ற மனிதர்களின் வாழ்நாள் முடிந்ததும் அவர்களுடைய பெயரும் மறைந்து விடும். அவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தாலும் யாரும் நாடி வர மாட்டார்கள். மயான்னத்துக்கு எடுத்துச் செல்லும்போதும் கூட யாரும் வரமாட்டார்கள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெருந்தலைவர்கள்,சரித்திரம்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வரதராஜன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Naatukkaga Valntha Thiyagaseelargal

இந்தியப் பெருந்தலைவர்கள்[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செந்துறைமுத்து
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 2002
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இந்தியப் பெருந்தலைவர்கள்

பெருந்தலைவர்கள் குறுஞ்செய்திகள் - Perunthalaivargal Gurunseithigal[மேலும் படிக்க]
வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: கதிஜா பெஸ்கி
பதிப்பகம்: ஆனிஷா பிரசுரம் (Aanisha Perasuram)
Year : 2016
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Perunthalaivargal Gurunseithigal

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91