உங்களது தேடுதல் :- புறத்தி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உடல்நலம் உங்கள் கையில்உலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் குடும்பத்தையும் உடல் நலக் கேட்டிலிருந்து விடுவிக்கலாம். கடுமையான தொந்தரவுகள் உடலில் ஏற்பட்டு இருக்கும்போது, அது எந்த உறுப்பால் ஏற்பட்டது என்பதையும், உடல் அதை எதிர்த்து [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உடல்நலம் உங்கள் கையில்

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkalவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிராமம்,நிஜம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,நினைவுங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thekkathi Aathmaakkal

வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlourஇறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அழகுதான். ஆனால் தான் அழகாக இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மை தான் பெரும்பாலானவர்களை ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக  பல  இல்லத்தரசிகளுக்கு இந்த மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இதனாலேயே சில பெண்கள் வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை வரை கூடத்துணிகிறார்கள். அழகு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அழகு,உடல் ஆரோக்கியம்,கீரைகள்,பழங்கள்,கிழங்கு வகைகள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: வசுந்தரா (Vasundra)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2004
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veetilaye Beauty Parlour

இளவரசி கவிதைகள் - Ilavarasi Kavithaigalஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆனந்த்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.390
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilavarasi Kavithaigal

வெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா? - Vetpa Thatpa Nilai Sothanaigal Seivoma?கீழ்க்கண்ட பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பொருள்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு செய்வது என்பதுபற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது;

- காற்றின் சுற்றுப்புறத்தில் உள்ளதா என்றறிய

மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்,சோதனைகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பாலா (Bala)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vetpa Thatpa Nilai Sothanaigal Seivoma?

பாவேந்தரின் நல்ல தீர்ப்புபிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும், மனைவி கண்ணியும், மகள் கிள்ளையும் வந்திருந்தனர். நாட்டின் [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பாவேந்தர் பாரதிதாசன் (Pavendar Bharathidasan)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2006
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாவேந்தரின் நல்ல தீர்ப்பு

பெரியாரின் இளமைக்காலம்!எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது அந்த அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்நிலையில்,அய்யர் கடையின் முன்புறத்தில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த தட்டியின் காலை இராமசாமி கீழே தள்ளிவிட்டார். தட்டி நழுவி அய்யரின் தலைமீது வீழ்ந்து,பலத்த காயத்தை உண்டாக்கிவிட்டது. தம்மைத் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கருணானந்தம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பெரியாரின் இளமைக்காலம்!

எல்லாம் உலகமயம் - Ellaam Ulagamayamஎல்லாம் உலகமயம் ;  உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரம் தொடர்பில் பயன்படுத்த தொடங்கியது 1981ஆம்  ஆண்டிலேயேயாகும் . உலகம் தழுவிய சமூகவியல் ஆய்வுகளிலும் , இது ஒரு பரந்த அனைத்தும் தழுவிய தோற்றப்பாடாக உணரப்பட்டது. தலை சிறந்த பொருளாதார நிபுணர் திரு எம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொருளாதாரம்,உலகமயமாதல்,முயற்சி,எழுச்சி
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எம்.ஆர். சிவசுப்பிரமணியம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ellaam Ulagamayam

மனித உரிமை மீறல்கள் - Manitha Urimai Meeralgalநவீன சமூகத்தில் 'மனித உரிமை' என்ற பொதுவான ஒரு சொல்லை எவ்வாறு விளங்கிக்கொள்வது?  சாதாரண சிவிலியன்களான குடிமக்களின் உரிமைகள் என்ன?  எந்த விதத்திலும் அணுகிப் பார்த்து வாழ்க்கையின் எப்புறத்திலிருந்தும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் கொடுமைகள் பற்றியும் அதிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களைப் பற்றியும் இந்நூல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,மனித உரிமை,வெற்றி,உழைப்பு
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர்.ஆர். ஹேமலதா
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Manitha Urimai Meeralgal

தேநீர் இடைவேளைபல மைல்களைக் கடந்து இந்த ஊருக்கு வந்த அனுபவம் மறக்க முடியாததாகிறது. இரவு முழுக்க பேருந்தில் பயணம் செய்துவந்தோம். விடியற்காலையில் இறங்கியதும் அப்பாடா என்றிருந்தது. பரீட்சைகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் மனசு பொங்கி எழும் அப்பாடா என்கிற மாதிரி. ஆனால் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பொக்கிஷம்,கருத்து,சரித்திரம்,கற்பனைகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
Year : 2003
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தேநீர் இடைவேளை
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91