உங்களது தேடுதல் :- புனைக்கதை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal



கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையான குறிப்புகளை இந்த நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் வி.ராமமூர்த்தி. நல்ல காமெடி நடிகராக, குணசித்திர நடிகராக, குறும்பு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு,குழந்தைகளுக்காக
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: வி. ராமமூர்த்தி (V.Ramamurthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

ஜங்கிள் புக் - Jungle Book



இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்ட் கிப்ளிங். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

புலி, ஓநாய், செந்நாய், யானை, கரடி, சிறுத்தை வசிக்கும் காட்டில் ஒரு மனிதக் குழந்தையால் எப்படி வாழமுடியும்? தனது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஜங்கிள்,கற்பனை,எப்படி,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ருட்யார்ட் கிப்ளிங்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jungle Book

ஆழ்கடலில் சாகசப் பயணம்! - Azkadalil Saagasa Payanam



அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்று வரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கடலுக்குள் இருக்கும் மிகப் பெரிய உயிரினம் ஒன்று, கப்பல்களை விபத்துக்குள்ளாக்குவதாகத் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பயணம்,புனைக்கதை,ஆழ்கடல்,தகவல்கள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: ஜுல்ஸ் வெர்ன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Azkadalil Saagasa Payanam

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)



நகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு.
மாலி, ராஜு, கோபுலு என்று வழிவழி வந்த அந்த அதிர்ஷ்டத்தின் இன்றைய ஒளிமயமான சின்னம் 'மதன்'. ஜோக்குகளுக்கு 'ராஜு' ஓவியம் வரைவதை நான் சிறுவயதில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Madhan Jokes(part 1)

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)



ஆனந்த விகடன் வைர விழாவையொட்டி வெளியான 'மதன் ஜோக்ஸ்' புத்தகத்தை தமிழக வாசகர் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சிரித்து மகிழ்ந்தது! அதைத் தொடர்ந்து 'மதன் ஜோக்ஸ்_2' வெளியாகிறது. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு போன்ற மதனின் நகைச்சுவைப் படைப்புகளும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Madhan Jokes(part 2)

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go



ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள்.
எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: கோபுலு (Goplu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Go

ராஜு ஜோக்ஸ் - Raju jokes



பத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தேவன், கல்கி, எஸ்.வி.வி. தொடங்கி எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் விகடனில் எழுதி மக்களை மகிழ்வித்தார்கள்.
ஓவியங்களிலும் நகைச்சுவையைச் சாதிக்க முடியும் என்று காட்டியவர்களும் விகடன் ஓவியர்களே. மாலி, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: ராஜு (Raju)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Raju jokes

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes



நாட்டு நடப்புகளை ஓவியங்களாகப் பதிவு செய்வதுதான் ஒரு பத்திரிகை ஓவியரின் கடமை. அதையே, சமூகக் கோபத்தோடு சொல்லும்போது கார்ட்டூன் ஆகிறது; நையாண்டியோடு சொல்லும்போது நகைச்சுவையாகிறது.
இந்த இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஏனென்றால், நகைச்சுவைத் துணுக்குக்கு நடுவே [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை,சிரிப்பு
வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: தாணு (Dhanu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Dhanu jokes

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum



'சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது!'

_ இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். 1935_ம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நினைவுகள்,நகைச்சுவை,தொடர்க்கதை,சிந்தனைக்கதைகள்,புனைக்கதை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.கே. நாராயண் (R.K.Narayanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Swamiyum Snehithargalum

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal



'ஆதிமங்கலம்' என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்!
நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் மீது புகார் இல்லாத [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கிராமம்,நகைச்சுவை,புனைக்கதை,சிரிப்பு,விசேஷங்கள்,அனுபவங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: க.சீ. சிவக்குமார் (K.C.Sivakumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aathimangalathu visheshangal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91