உங்களது தேடுதல் :- புதுமை பித்தன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கருமை செம்மை வெண்மையைக் கடந்து...வே. மு. பொதியவெற்பன் (பொதிகைச் சித்தர் என்றும் அழைப்பர்) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வே.மு. பொதியவெற்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2015
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள்[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ச. செந்தில்நாதன்
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
Year : 2007
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள்

காதுகளைக் கடன் கொடுங்கள்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் ஒருவரும், மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனருமாகிய ச.செந்தில்நாதன் ‘சிகரம்’ இலக்கிய இதழில் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதிய உரத்த சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே! பூடகத்திற்காக அல்ல ஊடகம் என்று [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ச. செந்தில்நாதன்
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காதுகளைக் கடன் கொடுங்கள்

புதுமைப்பித்தன் சிறுகதைகள்இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என்கிற உயர்குடிப் புனிதக் கோட்பாடுகளை தகர்த்து - தாம் வாழும் காலத்தின் குரூரங்களையும், அவலங்களையும் காணாதது போல் கண்னை மூடிக்கொண்டு நாசுக்காக கடந்து சொல்லும் சமூக மனதைத் தன் கூர்மையான கதைகளால் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2017
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுமைப்பித்தன் சிறுகதைகள்

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை
இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை
நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,தொகுப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Krishna Krishna

புதுமைப்பித்தன் கதைகள் - Puthumaipithan Kathaikal (The Complete Stories of Puthumaippithan (C. Virdhachalam, 1906-1948))செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட தொகுப்பின் ஆறாம் பதிப்பு இது. இதில் புமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்கோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: புதுமை பித்தன் கதைகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆ. இரா. வேங்கடாசபதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthumaipithan Kathaikal (The Complete Stories of Puthumaippithan  (C. Virdhachalam, 1906-1948))

எப்போதும் முடிவிலே இன்பம் - Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி. [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)

கானகத்தின் குரல் - Kanagathin Kural[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெ. தூரன்
பதிப்பகம்: புதுமைப்பித்தன் பதிப்பகம் (Pudumaipithan Pathippagam)
Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanagathin Kural

பாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyumபாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் பற்றி ஆர்.கே. கண்ணன் சரஸ்வதி, தாமரை இதழ்களில் எழுதிய கட்டுரைகள் அவரின் ஆய்வுத் திறமையை நமக்கு உணர்த்தும். பாரதிதாசன் பற்றி அவர் எழுதிய இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரகளைப் படித்தால் அவரது ஆழமான ஆராய்ச்சி நோக்கையும், அறிவையும் நாம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.கே. கண்ணன் (R.K Kannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathidasan Paniyum Aniyum

புதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigalசிறுகதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்த புதுமைப்பித்தன் கவிதையிலும் புதியன புகித்தினார். புதுமைப்பித்தன் கவிதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. சில வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. சில கடிதங்ளிலும், சிறு நறுக்குத் தாள்களிலும் காணப்பட்டன. இவற்றை எல்லாம் தேடிச் சேகரித்து ரகுநாதன் முதலில் புதுமைப்பித்தன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தொ.மு.சி. ரகுநாதன் (Tho.Mu.Ci. Ragunathan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthumaipithan Kavithaigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678910அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91