உங்களது தேடுதல் :- பிரபஞ்சம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பெண்களுக்கு... - Pengalukkuநம்பிக்கைகளிலும் மனப்பான்மைகளிலும் மாற்றங்கள் வருவதற்கு காலம் ஆகும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை காலமாகும். எவ்வளவு விரைவில் புதிய புதுமையான கருத்துக்களை நாங்கள் பற்றி ஏற்றுக் கொள்ளக்கூடும் என்று நீங்கள் வினவலாம். இது ஒருவருக்கொருவர் மாறுபடும். எனவே [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழில்: M. கல்யாண சுந்தரம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pengalukku

வெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam பிரபஞ்சம் என்றால் என்ன ?  இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன  போன்ற
பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமாகவும், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எவ்வாறு வெற்றி  பெறலாம் என்கிற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,தியானம்
வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vetri Tharum Prabanja Thyanam

உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?பிரபஞ்சம் என்றால் என்ன?  வானவெளியில் சஞ்சரிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்டதுதான் பிரபஞ்சம்.  இந்தப் பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு மிகச்சிறிய நட்சத்திரம்.  மிகச்சிறிய அணுவை உடைக்கும்போது, அல்லது சிதைக்கும்போது, அதிலிருந்து மிகப்பெரிய சக்தி வெளிப்படுகிறது.  ஆக, மிகச்சிறிய வடிவத்துக்குள்ளும் மிகப் பெரிய [மேலும் படிக்க]
வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஜே.எஸ். ஏப்ரகாம் (J.S. Eprakam)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?

பாத்துமாவின் ஆடு - Fathumavin Aadu (Modern Indian Classic Novel)பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்த்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வைக்கம் முகம்மது பஷீர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Fathumavin Aadu (Modern Indian Classic Novel)

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)" “கிரானைட் தன்னைக் காட்டிக் கிடந்தது நீ என்ன கண்டாய் நாடோடியே? உட்கார ஒரு பெஞ்சுமில்லை. நான் களைத்துப்போயிருந்தேன்.“ - ப்ரக்ட் ஒரு கவிதை உருவாவதற்கும் அக்கவிதை உருவாகக் காரணமான அனுபவத்திற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய இழையை அடைபவனே கவிஞன். கவிஞன் தன் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

சோஃபியின் உலகம் - Sophie's Worldபதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். சிவக்குமார்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2011
விலை : ரூ.580
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sophie's World

சிவபெருமானுடன் ஒரு திருநடனம் - Sivaperumaanudan Oru Thirunadanamஞானியரும், யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் - அதாவது மூவ்மென்ட் (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற்). இந்த அசைவு இல்லையென்றால், பிரபஞ்சம் இருக்காது - இயங்காது. நாம் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2016
விலை : ரூ.425
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivaperumaanudan Oru Thirunadanam

சதுர பிரபஞ்சம்[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கோ. வசந்தகுமாரன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சதுர பிரபஞ்சம்

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரைஇயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், சூழலியல், தொழில்நுட்பம், வானியல் என்று பல துறைகளின்மீது ஒரே சமயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரபஞ்சம் மிக வினோதமானது. சிக்கலாகத் தோன்றும் விஷயங்களை எளிமையான கோட்பாடுகளும், எளிமையாகத் தோன்றும் விஷயங்களைச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஹாலாஸ்யன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை

மகாராஜாவுக்குப் பசிக்கிறது - Maharajavukku Pasikirathuஒரு பிரமாண்ட வெடிப்பிலிருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது. அதைப்போல் எழுத்தாளனின் நெஞ்சில் விழுகின்ற கீறல்கள் பல பிரமாண்டங்களைப் படைத்துத் தருகின்றன. தன்னைப்பற்றிய, தன்னைச்சுற்றிய எண்ணங்கள் கதைகளாய் மலர்கின்றன.

சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் இந்நூலில் இடம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சித்திரக்கதைகள்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பூங்காற்று தனசேகர்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maharajavukku Pasikirathu
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91