உங்களது தேடுதல் :- பாரதி ஒரு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

விகடன் முத்திரைக் கதைகள்



நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் ஆனந்த விகடன், சிறுகதை இலக்கியத்துக்குச் செய்திருக்கும் சேவைகள் குறித்துத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். 1933-ம் ஆண்டே சிறுகதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியுள்ளது விகடன். 1934-ம் ஆண்டு இன்னும் புதுமையாக, சிறுகதைகளை வெளியிட்டு, அவற்றின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் முத்திரைக் கதைகள்

சினிமாக்காரர்கள்



ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது ? கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன? ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன? நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன? சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஜெயபாரதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சினிமாக்காரர்கள்

ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் - Na. Pichamurthi Katturaikal



"வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி. அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை உலகம் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர். ய. மணிகண்டன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Na. Pichamurthi Katturaikal

மொழிப்போர் - Mozhippor



"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம். மொழிப்போரில் மரணங்கள் [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mozhippor

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu



சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.

சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். முத்தையா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Chennai Maru Kandupidippu

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram



 பட்டுக்கோட்டையின் பாடல்கள் சின்ன வயதிலேயே எல்லோரையும் ஈர்த்தது போல் என்னையும் ஈர்த்தது. பின்னர், மறைந்த எனது தந்தையார் திரு. ஜானகிகாந்தன் அவர்கள் மூலம்  பட்டுக்கோட்டையாரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் பட்டுக்கோட்டையாரைப்ற்றி  திரு.ஜீவபாரதி எழுதிய பழகியோர் பார்வையில் பட்டுக்கோட்டை என்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள்,சிந்தனை,கனவு
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கார்த்திகேயன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi



பாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.

யதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mahakavi Bharathi

சித்திர பாரதி - Sithira Bharathi



சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாறு திரும்தியடைந்து இந்நூல் வெளியிடப்பட்டிருப்பதாக பதிக்கத்தார் கூறியிருக்கின்றனர்.

பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பாரதியார்,வாழ்கைவரலாறு
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரா. அ. பத்மநாபன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.595
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sithira Bharathi

ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - Aayi Mantapathin Mun Oru Padam



பெண்ணுலகம் கவிதையில் கை வைத்த பின்புதான் அவர்களின் முழு உலகம் வெளிப்பட ஆரம்பித்தது. அதுவரை அரைவாசிதான். அவர்கள், ஆதியில் மிகச்சிலரே என்றாலும், தவிர்க்க முடியாத பதிவுகளைத் துணிவுடன் முன்வைத்தனர். உமா மோகன் தமது இரண்டாவது தொகுதியுடன் பிரவேசிக்கிறார், வாழையடி வாழைபென வந்த [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: உமா மோகன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aayi Mantapathin Mun Oru Padam

இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்



பொதுவுடைமைப் பார்வையில் தமிழ் இலக்கியத்தை நோக்கும் பன்முகத் திறன் கொண்ட நூல். சமுதாய நெறிகளில் கம்பன் காவியத்தை காண்பதும், வள்ளுவரை மார்க்சிய மார்க்கத்தில் பார்ப்பதும், தொழில்கள் பற்றிய சிற்றிலக்கிய நோக்கும் முதன்மைக் கட்டுரைகளாய் அமைந்துள்ளன. ‘மணிக்கொடி, சரசுவதி’ இதழ்களில் உலா வந்த [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் இரா. காமராசு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91