உங்களது தேடுதல் :- பழுப்பு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்மு. சுப்பிரமணி (பிறப்பு: 1961) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் இவரது [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: மு. சுப்பிரமணி
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2011
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)"அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் (A. Muttulingam)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuthiraikaran (Short Stories)

பச்சைப் பறவை - Pachchai Paravaiஅவள் கைகளில் குத்தியிருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி, நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் [மேலும் படிக்க]

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pachchai Paravai

மனித வாழ்வில் மரங்கள்மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய [மேலும் படிக்க]
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மனித வாழ்வில் மரங்கள்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாருநிவேதிதா
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
Year : 2018
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 3)[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
Year : 2018
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 3)

ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு"நீ எழுதியிருந்த கடைசிக் கவிதை நல்ல கருத்துள்ளதாக இருந்தது சாருமதி" 
நான் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறி அமைதியாகவும், சிரிப்பதைப் போலவும் காணப்பட்டன. "நன்றி சங்கர்! நீ கவிதைகள் படிக்க விரும்புவாயென்று எனக்குத் தெரியாது" [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சொ.மு. முத்து
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 1)[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
Year : 2018
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 1)

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Nalla Laabam Tharum Naatukozhi Valarppuநாட்டுக் கோழி வளர்ப்பு, கறிக்கோழி வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அலங்காரக் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெரும் இலாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட நாட்டுக்கோழிகள் யாவை?  சிறந்த முட்டைக் கோழியைத் தேர்வு செய்வது எவ்வாறு? எந்த வகை நாட்டுகோழியில் சுவை [மேலும் படிக்க]
வகை: தொழில் (Tholil)
எழுத்தாளர்: முனைவர் கு. நாகராசன்
பதிப்பகம்: Blackhole Publication
Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nalla Laabam Tharum Naatukozhi Valarppu

லியோ டால்ஸ்டாய் (நாடகம்) (old book rare)’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு [மேலும் படிக்க]
வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: சு. சமுத்திரம் (Su. Samuthiram)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2006
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy லியோ டால்ஸ்டாய் (நாடகம்) (old book rare)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk