உங்களது தேடுதல் :- பத்மா கி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathaiமேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி. விஜயபத்மா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mullai Periyaar Anai Pirantha Kathai

திருமலை திருப்பதி - Thirumalai Thirupathiஇக்கோயில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும் கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது. திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: திருமதி. ஷீலாரவிச்சந்திரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2015
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thirumalai Thirupathi

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayalசமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு [மேலும் படிக்க]
வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: பத்மா (Padma)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sundi Ilukkum Super Samayal

கிழிபடும் காவி அரசியல்கோழையே! உன்னிடம் தோட்டாக்கள்தானே உள்ளன. என்னிடம் அழியா வார்த்தைகள் இருக்கின்றன. நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்’ என்று முழங்கினார் கௌரி லங்கேஷ். ‘எந்த எழுத்தும் சமூகத்தில் மானிட அக்கறையை வெளிப்படுத்தவேண்டும். மேலும், சமூக மாற்றத்திற்கு எழுத்து ஒரு துளி அளவாவது உதவவேண்டும்’ [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. இருதயராஜ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கிழிபடும் காவி அரசியல்

கால வெள்ளம் - Kaala Vellamகால வெள்ளம் என்ற இந்த நாவலின் ஆசிரியர்  முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், ஒரு முற்போக்கு எழுத்தாளர்.

'காலவெள்ளம்' என்ற இந்த நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் திரு. ச. திருஞான சம்பந்தம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"இதுவரை எழுதப்பட்டுள்ள வட்டார [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2005
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaala Vellam

சூப்பர் கீரைச் சமையல்தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரை. இந்த அவசர யுகத்தில் அப்படி செய்வது கடினம் என்றாலும், பல்வேறு சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே அடக்கிய கீரையை வாரம் ஓரிரு முறையாவது [மேலும் படிக்க]
வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மீனாட்சி இலட்சுமணன்
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
Year : 2014
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சூப்பர் கீரைச் சமையல்

பத்மாவதி சரித்திரம் - Padmavathy sarithiramபத்மாவதி சரித்திரம்; தமிழ் மொழியில் நாவல்கள்  பெருகி வளருவதற்குக் காரணமாக இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய ;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,நாவல்கள்,பத்மாவதி சரித்திரம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. மாதவையா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Padmavathy sarithiram

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhiகர்மம், ஞானம், பக்தி ஆகியன செழித்த பாரத புண்ணிய பூமியில் இறையருளைப் பெற, அவரவர்க்குத் தகுந்த வழியில் நாடுகிறார்கள். அவற்றில், குறையிலா பக்தி செய்து இறைவனை நாடுவது சிறந்தது என்பது, பக்தர்கள் பலருடைய வாழ்விலிருந்து காட்டப்படும் நல்ல வழியாக உள்ளது. வடக்கே [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பொக்கிஷம்,காவியம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மாசாரியார் (Mukur.Sri.Lakshmi Narasimacharyar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kana kanden thozhi

கடல் காற்று - Kadal Kaatru[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பத்மா கிரகதுரை
பதிப்பகம்: லட்சுமி பாலாஜி பதிப்பகம் (Lakshmi Balaji Pathippagam)
Year : 2016
விலை : ரூ.230
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kadal Kaatru

நீ தந்த மாங்கல்யம்[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பத்மா கிரகதுரை
பதிப்பகம்: லட்சுமி பாலாஜி பதிப்பகம் (Lakshmi Balaji Pathippagam)
Year : 2015
விலை : ரூ.200
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy நீ தந்த மாங்கல்யம்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91