உங்களது தேடுதல் :- பண்பாடு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam



தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,பண்பாடு,சமூகம்,சரித்திரம்,நகைச்சுவை
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pama Vijayam

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!



சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.
தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,தகவல்கள்,நுகர்வோர்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கட்டுரையாளர்கள் (katuraiyalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nil…Kavani…Abaayam!

இருட்டு அறை - Iruttu Arai



'இலக்கியம் என்பது என்ன?' என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், 'வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்பதும்.

ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும். அந்த [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அனுபவங்கள்,தகவல்கள்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,பெண்ணியம்,பெண்ணுரிமை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.கே. நாராயண் (R.K.Narayanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iruttu Arai

தமிழ்நாட்டு வரலாறு - Tamilnaatu Varalaaru



தமிழ்நாட்டு வரலாறு ; தமிழ்நாட்டு வரலாறு முறையாக எழுதத் தொடங்கியவர்கள் கிறித்துவ சமயப்பணியாளர்களும், காலனிய அரசு அலுவலர்களுமே ஆவர். அவர்கள் தங்கள் சமயப்பரப்புத் தேவைக்கும், அரசு அலுவல் தேவைக்குமாகவே  தமிழ்நாட்டின் வரலாற்றை அறியத் தலைப்பட்டனர். அவ்வாறு  எழுதப்பட்ட வரலாற்று  எழுத்துகளில் ஒருதலை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,வரலாறு,பண்பாடு,நாகரிகம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. இராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilnaatu Varalaaru

சட்டப்படி நடந்த வன்முறைகள் - Sattapadi Nadantha Vanmuraikal



குஜாரத் மாநிலத்தில் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலுக்குத் தீவைப்பு, வடோதராவியில் பெஸ்ட் பேக்கரிக்குத் தீவைப்பு. அகமதாபாத் நகரில் இஸ்லாமியர் குடியிருப்புக்குத் தீவைத்த கொடூர நிகழ்ச்சி ஆகியவை நிகழ்த்தப்பட்டமைக்கான பின்னணி. அவற்றினால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஆகியன பற்றிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,வழக்கு,நிஜம்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sattapadi Nadantha Vanmuraikal

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal



சே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: போராட்டம்,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sekuvera Ezhuthiya Kadithangal

மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் - Makkal Vaalvil Manthira Sadangugal



உலகளாவிய மந்திரச் சடங்குகளைப் பிரிக்கும் வகைகள் இந்நூலில் இயற்கையாக அமைந்துள்ளன. இந்நூலில் காணப்படும் உண்மைகள் நாட்டுபுறங்களில் இன்றைய நிலையில் காணத்தக்கவை. அம்மாக்கள் வாழ்வில் தாக்கம் பெற்றவை. இச்சடங்கு முறைகளால் நாட்டுப்புற மக்கள் பெறும் நன்மைகள் உண்டென்றாலும், அறிவியல் நோக்கில் காணும்போது அவர்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மந்திரச் சடங்குகள்,நாட்டுப் புறவியல்,பண்பாடு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தே. ஞானசேகரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Makkal Vaalvil Manthira Sadangugal

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்



தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறைக்கு ஆற்றவேண்டிய பணிகளையும் தனிநாயகம் அடிகள் சுட்டிக்காட்டுகிறார். மொழியுரைமையும், அரசியலுரிமைகளையும் போராடி பெற்றாலன்றி நம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காவியம்,பொக்கிஷம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,பண்பாடு,சமூகம்
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: வண. பிதா தனிநாயகம் அடிகள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்

தமிழியல் ஆய்வு



தமிழிலக்கியங்கள்,தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாறு,வாய்மொழித் தரவுகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் பெருகியுள்ளன. அதே நேரத்தில் அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை மேம்போக்காவும்,பட்டங்களைப் பெறுவதற்காகவும்,ஆசிரியப் பணியின்ப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படுவை. தருக்க அடிப்படையிலான ஆழமான ஆய்வுகளும் இல்லாமல் இல்லை.

தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி,பண்பாடு
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: நா. இராமச்சந்திரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழியல் ஆய்வு

அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal



மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதே தன் வாழ்நாள் பணி என்ற கொள்கையுடைவரும் தொண்டர்களை எப்போத்மு மதிக்கின்ற தலைவராயும் விளங்கிய அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் கீதானந்தன் அவர்கள் அண்ணாவின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாகத்திறன் போன்றவற்றைச் சுவைபடத் தனக்கே உரிய எழுத்தாற்றால் நயமாகக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழக்கு,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,நிஜம்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எல்.ஜி. கீதானந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91