உங்களது தேடுதல் :- படைப்பிலக்கியம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பொன்னியின் செல்வன் (பாகம் 3) - Ponniyen Selvan - 3



தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ponniyen Selvan - 3

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4



தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ponniyen Selvan - 4

ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு படைப்பிலக்கியம்



தண்டபாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, டி.கே. சண்முகம், தெ.பொ.மீ., பெ. தூரன், சோம.லெ., வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, கவிஞர் கா.மு. ஷெரீப் ஆகியோர் இவ்விதழில் சிறுகதை, கவிதை, நாடகம் என்று படைப்புகள் வழி எழில் சேர்த்துள்ளனர். [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ம.பொ.சி
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு படைப்பிலக்கியம்

பழந்தமிழில் காலங்கள்



பேராசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் (1949) முதுகலைத் தமிழ், மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர், திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர் (1984-2008). சுவடிப்பதிப்பு, வரலாறு, நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், இலக்கண - இலக்கிய உரைகள், இலக்கண [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பழந்தமிழில் காலங்கள்

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal



படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சிகள் மிகவும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravinthan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kelikkai Manitharkal

லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி - La.Sa.Ramamirtham Irandam Thoguthi



உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மாபெரும் அழகியல் தரிசனமாக மாற்றுவதில் சிகரத்தை எட்டியவை அவரது எழுத்துக்கள். மனதின் புதிர்மிகுந்த பாதைகளில் ஆயிரம் ஆயிரம் கனவுகளின் வண்ணங்களை [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La. Fri. Ramamirtam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy La.Sa.Ramamirtham Irandam Thoguthi

பழந்தமிழில் சொல்லியல் சிந்தனைகள்



பேராசிரியர் ச. சுபாஷ் சந்திர போஸ் 1949 முதுகலைத் தமிழ் , மொழியியல், ஆய்வியல் நிறைஞர் , முனைவர்ட் பட்டங்களைப் பெற்றவர். திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர்.1985 -2008 .சுவடிப்பதிப்பு, வரலாறு ,நாட்டுபுறவியல், படைப்பிலக்கியம் , இலக்கண [மேலும் படிக்க]
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பழந்தமிழில் சொல்லியல் சிந்தனைகள்

பொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5



தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ponniyen Selvan - 5

பொன்னியின் செல்வன் (பாகம் 2) - Ponniyen Selvan - 2



தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ponniyen Selvan - 2

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1



தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க]
வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ponniyen Selvan - 1
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91