உங்களது தேடுதல் :- பகத்சிங்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இந்திய சுதந்திர தியாகி பகத்சிங் - India Suthanthira Thiyagi Bhagatsinghதியாகச்செம்மல் கல்பனாநாத், வீரவாஞ்சி, டாக்டர் செம்பகராமன், வ.வே.சு. ஐயர், அம்பிகா சக்ரவர்த்தி, பகத்சிங் போன்ற எண்ணற்ற வீரத்தியாகிகள் இம்மண்ணில் தம் இன்னுயிரைத் தந்து மறைந்தனர்.

விடுதலை அடைந்த நாம் அவ்வீர்ர்களை பற்றிய வரலாற்றினை அறிவது முக்கியம்.

பேராசிரியர் பாரதிபித்தன் எழுதிய இவ்வீர்ர் வரலாற்றினையும், தியாகத்தையும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பாரதி பித்தன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy India Suthanthira Thiyagi Bhagatsingh

இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங் - Ilaignargalin Nija Nayagan Bagathsinghஇந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உலகாளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன் - நாட்டுப் பற்றாளன் - கடமை வீரன் - அஞ்சா நெஞ்சன் - கொள்கைத் தெளிவு கொண்டவன் - வயதால் இளைஞன் - அறிவால் சிந்தனையாளன் - மனிதகுலம் முழுமையையும் நேசித்தவன் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.சி.சம்பத்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ilaignargalin Nija Nayagan Bagathsingh

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”
[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

ஜீவா காப்பியம் - Jeeva Kaapiyamஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களில் அவர் பகத்சிங் நூலை மொழிபெயர்த்தற்காகக் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றதும் அடங்கும். அந்த காட்சி குறித்து' ஜீவாவைக் குறிவைத்து வெள்ளையர்கள் சிறைவிட்டு சிறையடைந்து அலைக்கழித்தார் மேவி உடல் முழுக்கச் சங்கிலியால் கட்டி வீதியில் கொண்டு [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சித. சிதம்பரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jeeva Kaapiyam

தூக்கு வேண்டாம் துப்பாக்கியால் சுடு பகத்சிங்[மேலும் படிக்க]
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: அர. திருவிடம்
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தூக்கு வேண்டாம் துப்பாக்கியால் சுடு பகத்சிங்

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigalநீதிமன்றத்தில் எதிர்வழக்காடுவது எவ்வாறு என்பது பற்றியும், தற்கொலை செய்து மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை,பல்சுவை,புரட்சி
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள் (S.A. Perumal)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagatsingh-Kadithangal-Katuraigal

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsinghபகத்சிங்கும் அவரது தோழர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு சொன்றார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெள்ளை ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்து சமயத்தில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளித்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maaveeran Bhagatsingh

இன்குலாப் ஜிந்தாபாத் - Inkulai Jinthabathஇந்த நாடகத்தில் பகத்சிங் பேசுகிற உரையாடல்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கத்தின் பிரகடனங்களையும் அவனது அறிக்கைகளையும் ஆதாரமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. பகத்சிங் பற்றி மறைக்கப்பட்ட நிர்ணயிப்பை வரலாற்று ஆதாரங்களுடன் இந்நாடகம் வெளிப்படுத்துகிறது. [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Inkulai Jinthabath

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்

பகத்சிங்[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பகத்சிங்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91