உங்களது தேடுதல் :- நீல. பத்மநாபன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Neela. Padmanabhan(நீல. பத்மநாபன்). Buy Neela. Padmanabhan books. Contact us for any help with your tamil book online shopping needs.

தலைமுறைகள் - Thalaimuraigalநாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.395
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thalaimuraigal

பள்ளிகொண்டபுரம் - Palli Kondapuram (Modern Tamil Classic Novel)'பள்ளிகொண்டபுரம்' நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்ல்லாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.
[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2008
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palli Kondapuram (Modern Tamil Classic Novel)

Where the lord sleeps - Where the lord SleepsWhere The Lord Sleeps
[மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: Indian Writing
Year : 2007
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Where the lord Sleeps

இரண்டாவது முகம் - Irandavadhu Mugam"நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும்போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Irandavadhu Mugam

நாகம்மாவா? - Nagammavaa"நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும் போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, [மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nagammavaa

வட்டத்தின் வெளியே[மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
Year : 2003
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வட்டத்தின் வெளியே

யாத்திரை அனுபவங்கள் சமர் - Yathirai Anubhavangal Samarஎழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு சாகித்ய அகடமி விருது பெற்றுச் சாதனை படைத்தவர் எழுத்தாளர் நீல. பதமநாபன். அவர் எழுதியுள்ள யாத்திரை, அனுபவங்கள், சமரு ஆகிய மூன்று குறுநாவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாத்திரை குறுநாவலில் இறந்தவனின் கடைசி யாத்திரை [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Yathirai Anubhavangal Samar

இலை உதிர் காலம்! - Ilai uthir kaalam![மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2013
விலை : ரூ.90
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ilai uthir kaalam!

தலைமுறைகள் - Thalaimuraikal[மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நீல. பத்மநாபன் (Neela. Padmanabhan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 2010
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thalaimuraikal
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

Dr. கனியப்பன் பத்மநாபன் - - (7)
அனந்தபத்மநாபன் - - (1)
அரிமளம் சு.பத்மநாபன் - - (1)
ஆ. பத்மநாபன் - - (2)
ஆர். பத்மநாபன் - - (1)
ஆர்.பத்மநாபன் - - (2)
இரா. பத்மநாபன் - - (1)
என்.ஆர்.பத்மநாபன் - - (1)
எஸ். பத்மநாபன் - - (1)
சு.பத்மநாபன் - - (1)
சுரேஷ் பத்மநாபன் - Suresh Padmanaban - (3)
சொ. பத்மநாபன் - - (1)
டாக்டர்.ஆ. பத்மநாபன் - - (1)
நீல பத்மநாபன் - - (1)
நீல. பத்மநாபன் - Neela. Padmanabhan - (9)
நீல.பத்மநாபன் - - (2)
நீல.பத்மநாபன் ( மொ) - - (1)
நீலபத்மநாபன் - - (6)
பானுமதி பத்மநாபன் - - (4)
மரு.ரா. ரமேஷ், வி.டி. பத்மநாபன், மரு.வீ. புகழேந்தி - - (1)
ரா. அ. பத்மநாபன் - - (2)
ரா.அ. பத்மநாபன் - - (1)
ராதாபத்மநாபன் - - (1)
வி. பத்மநாபன் - - (2)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk