உங்களது தேடுதல் :- நீதிக்கதைகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

தமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigalதமிழகத்தில் பழங்காலம் தொட்டே மக்களிடம் வாய்வழிக் கதைகளாகப் பல சுவையான கதைகள் நிலவி வருகின்றன. நகைச்சுவை, புத்திசாதுர்யம், நீதி நியாயம், உலகியலைப் புரிந்துகொள்ள வேண்டிய பாடம், பிரச்சினைகளை சமாளிக்கத் தேவையான மனோதிடம் என்று மனித சமூகத்திற்குத் தேவையான பல அருங் குணங்களைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.சி .சம்பத்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilagathu Palangkathaigal

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyumதயிர்க்காரியும் நாய்க்குட்டியும் என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் பேன் போட்ட சவால். அப்பாவுக்கு திவசமும் அப்பாவி கோவிந்தனும். தயிர்க்காரி வளர்த்த நாய்க்குட்டி, ஒரு சோம்பேறியின் கதை, நரியாக மாறிய முனிவர், தந்திரம் மிக்க குள்ளநரி ஆகிய கதைகள் அடங்கியுள்ளன. இக்கதைகள் படிக்கப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சித்திரக்கதை,நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thayirkaariyum Naikutiyum

வானம் பார்த்த வனம் - Vaanam Paartha Vanamகதை, கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகிய இலக்கியத்துறைகளில் பல நூல்களைப் படைத்து பாராட்டுக்களும் பரிசுகளும் மிகுதியாகப் பெற்றவர் ரவீந்திரன் அவர்கள். தமிழுக்கிணையாக ஆங்கிலத்திலும் எழுத்தாற்றல் பெற்றவர். அவர்தம் படைப்புக்கள் கல்லூரிகளுலும் பல்கலைக்கழகங்களிலும் பாடநூலாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவரது அருமையான படைப்பே [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,கற்பனை
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சி.ஆர். ரவீந்திரன் (Si.Aar. Raveenthiran)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaanam Paartha Vanam

பாப்லோ அறிவுக்குயில் - Paaplo Arivukuyilஅடிமக்குடிய சேர்ந்த எவனும் தெரு வழியே போவணும்னா, குதிகால் புரளவேட்டி கட்டியிருக்கக்கூடாது. காலுக்குப் பதிலாய்ச் செருப்பு அக்குளில்தான் இருக்க வேண்டும். முண்டாசும் அக்குளில்தான் செருகியிருக்க வேண்டும். தப்பித தவறி சைக்கிளில் போனாலும் ஊர் எல்லவரை தள்ளிகிட்டுத்தான் போகவேண்டும். மாடு பூட்டி ஓட்டி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paaplo Arivukuyil

கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigalவாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. பலதரப்பட்ட மக்களையும் அவர்களது மனப்போக்குகளையும் இவற்றில் காண முடிகிறது. ஏழை - எளிய மக்களின் மன உணர்ச்சிகள் சொல்லப்பட்டுள்ளன. இக்கதைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்கள் எளிய மக்கள், தலித்துக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kalaamaniyin Kathaigal

நகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigalமாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள். வரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலயத்துவச பாண்டியன் மகனாகச் சிறந்த [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நகைச்சுவை,நீதிக்கதைகள்,சிரிப்பு
வகை: நீதிகதைகள் (NeethiKathaigal)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2014
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nagaichuvai Neethikathaigal

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் - Pathupaatum Pandaitamilarumபண்டைக் காலத்திலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன; அவை ஒன்றன்பின் ஒன்றாக இருந்து மறைந்தன. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறினர். முச்சங்க வரலாறு இறையனார் அகப்பொருள் உரையிலே காணப்படுகின்றது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Pathupaatum Pandaitamilarum

நிலையான அன்பு - Nilaiyaana Anbuதூற்றத்தகுந்த செயல்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் போற்றத்தகுந்த செயல்களில் ஈடுபட முன்வரவேண்டும். இதற்காகப் பறவை. மிருகங்களின் மனங்களில் மனித எண்ண ஓட்டங்களைப் புகுத்தி அவை அன்பை எப்படி வளர்க்கின்றன. நட்பை எவ்வாறு பிரிக்கின்றன என்பனபோன்ற பல கருத்துக்களை இந்நூல் விளக்குகிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சித்திரக்கதைகள்,நீதிக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Nilaiyaana Anbu

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk