உங்களது தேடுதல் :- நாயகனா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

காமராஜர் ஒரு வழிகாட்டிஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். முதல்வர் பதவியை துறந்த காமராஜர் அவர்கள், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆலடி அருணா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காமராஜர் ஒரு வழிகாட்டி

I.A.S ஆவது எப்படி? - I.A.S Aavathu Eppadi?தமிழிலேயே படித்து தேர்வு எழுதி  I.A.S.ஆன மிதல் மாணவர் இரா.பெருமாள் அவர்கள். அவர் எழுதியுள்ள இந்நூல்  i.a.sஆகும்
கனவோடு உள்ள மாணவர்களுக்கு ஒரு அற்பதமான வழிகாட்டி. கல்வி யாருடைய தனிச்சொத்தும் அல்ல . அது நம் சொத்து,
துணிவிருந்தால் செயல்படுத்தும்  முறை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இரா. பெருமாள்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2004
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy I.A.S Aavathu Eppadi?

ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3 - Krishna 3 - Anandha Nadanamபிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.டனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது.
தன்னுள் ஒடுங்கியிருந்த அனைத்து உயிர்களையும் தன் ஆடலின் மூலம் உதிர்த்து உய்வித்தார்.
உலகம் உய்விக்க நடனமாடியருளியவர் சிவபெருமான்.
ஆடல் கலைக்கு நாயகனாக விளங்கக் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Krishna 3 - Anandha Nadanam

ஊமையன் கோட்டை - Oomaiyan Kottai"ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oomaiyan Kottai

கண் தெரியாத இசைஞன்ரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: விளாதீமிர் கொரலேன்கோ
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கண் தெரியாத இசைஞன்

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Suryaதிரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் என்ற நிலையில் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன்பு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞன், இன்றைய தினம் தமிழ்த் திரையுலகின் மின்னும் நட்சத்திரம். சூர்யா நடித்தால் சூப்பர் டூப்பர் என்ற [மேலும் படிக்க]
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: நா. சிபிச்சக்ரவர்த்தி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anjaatha Singam Surya

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha    தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்மையாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகை கலாசாரத்தின், விளம்பரயுகத்தின் தாக்குதலால் எதையுமே இரண்டிலிருந்து பத்து மடங்காக்கி சொன்னால்தான் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு ஏற்ப கிரேஸி மோகனின் கட்டுரை நாயகனான கிச்சாவும் எக்சுமிப்பாட்டியும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிந்தனைக்கதைகள்,சிரிப்பு,குழந்தைகளுக்காக
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கிரேஸி மோகன் (Crazy Mohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mr. Kicha

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edisonமுறையாகப் பள்ளியில் பயிலாத அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள்தான் எத்தனை? எத்தனை? விடாமுயற்சி, உழைப்பு, இவைதான் அவரைத் தாங்கிப் பிடித்தன. சாதனை நாயகனாக உயர்த்தி நிறுத்தின. அவரது வாழ்க்கையில் அவர் அடைந்த இன்னல்கள் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சக்தியைத் தரக்கூடியவை. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அறிவியல்,கண்டுபிடிப்புகள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thomas Alva Edison

லெனின் வாழ்க்கை வரலாறு - Lenin Vaalkai Varalaaruவரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான அக்டோப் புரட்சியின் நாயகனாக மேதை மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ந. நன்மாறன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2009
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Lenin Vaalkai Varalaaru

வாத்தியார் - Vaathiyaarவாத்தியார் ' என்று இந்த நவீனத்தை எழுதிய ஆர். எஸ். ஜேக்கப் அவர்கள் தமது வாலிப வயதிலேயே போற்ற்ற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம். நவீனத்தின் கதாநாயகனான வாத்தியார் 20 வயது நிரம்பாத இளைஞர். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Vaathiyaar
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91