உங்களது தேடுதல் :- நாட்டு கதைகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கடைசி வானத்துக்கு அப்பால் - Kadaisi Vaanathukku Appaalஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போரடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு - அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான். அவற்றை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kadaisi Vaanathukku Appaal

நாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagalபாட்டிமார்களும் பாட்டன்மார்களும் தமதுத பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிய கதைகளை அடிப்படையாக்க் கொண்டவை இத்தொகுப்பில் உள்ள நாட்டுப்புற சிறுகதைகள் என்று கூறுகிறார். முற்போக்கு எழுத்தாளரும் தொகுப்பாசிரியருமான திரு. சோலை சுந்தரப் பெருமாள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperunmal)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nattupura Sirukathiagal

அயல் நாட்டு நகைச்சுவைக் கதைகள்[மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத்
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
Year : 2014
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அயல் நாட்டு நகைச்சுவைக் கதைகள்

தமிழகக் கிராமியக் கதைகள்கதைகள் உண்மையாகவும் , பொய்ம்மையாகவும், இரண்டும்  கலந்தும் அமைந்து தம் கருத்தை விளக்குகின்றன. பெரும்பாலும் அவை கற்பனைகளாகவே  உள்ளன. நாட்டுப்புறக் கைகளை நடை அமைப்பு அடிப்படையில் நாட்டுப் புறக் கதைப்பாடல்கள்  என்றும் கட்டுகதைகள் என்றும் சொல்லலாம். கட்டுக்கதைகளின் இடையிடையே பாடல்களும் இடம் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை பி.எல். முத்தையா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழகக் கிராமியக் கதைகள்

சாதுவான பாரம்பரியம்சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று. 1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சாதுவான பாரம்பரியம்

போட்டிவேதக்கதைப்பாடல்கள் - Pottivedhakathai Paadalgalபோட்டி வேதக்கதைப் பாடல்கள் நாட்டுப்புறவியலின்  தோற்றமு, மலர்ச்சி, நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள், இயல்புகள்
என விரிவான அறிமுகத்தோடு நூல் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடல்கள் சாமானிய மனிதனுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவனுடைய உள்ளக்குமுறல்கள், உணர்வுப் பேரலைகள் சமூக்க்கோபம், அடுத்திருப்போரிடமுள்ள உறவு, இவைகள் இயற்கையாக மெருகேற்றாத [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள்,சிந்தனை,கனவு,வேதக்கதைப் பாடல்கள்
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஜி. ஐசக் அருள்தாஸ்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pottivedhakathai Paadalgal

பல்கேரிய நாட்டுத் தேவதைக் கதைகள் - Palkeriya Naattu Devathai Kathaigalசாதாரண மக்களால் வழிவழியாகச் சொல்லி வந்த இக்கதைகள் தீய குணங்களைக் களைந்து நற்பண்பினை வளர்க்கக் கூடியதாக அமைந்துள்ளன பல்கேரிய நாட்டுத் தேவதைக் கதைகள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தேவதைக் கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரா. மதிவாணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palkeriya Naattu Devathai Kathaigal

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal'நாட்டுப்புறவியல்'' என்னும் வாய்மொழிவடிவங்கள் காலங்காலமாய் - தலைமுறை தலைமுறையாய் - வாழையடி வாழையாய் - வழங்கி வருவன.

 மனிதன் மொழியைச் செய்தித் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து வாழ்மொழி வடிவங்கள் தோன்றின. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,நாட்டுப்புறப் பாடல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1998
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilaga Natupura Kathaigal

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupurakathaigalஅக்காலத்தில் கூடித்தொழில் செய்து பாடி மகிழ்ந்தனார். கூட்டாஞ்சோறு ஆக்கி கூடியிருந்து உண்டு மகிழ்ந்தனர். கதைகள் சொல்லி மௌனம் கலைத்து, கலகலப்பாக இருந்தனர். ஊர் வம்பு பேசாமல் கதைகள் சொல்வதன் மூலம் உள்ளத்தைப் பக்குவம் செய்தனர். கிராமங்களில் கதைகள் பரம்பரைச் சொத்தாகப் பாதுகாக்கப்பட்டன. [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilaga Natupurakathaigal

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில் - siruvargalukku maha barathak kathai ezhiya tamizhililஇந்திய தேசத்தின் இரு கண்களெனப் போற்றப்படுவது மகாபாரதமும், இராமாயணமும், மனிதன் உய்வடைவதற்கான அத்தனை நியமங்கள், நீதிகளைக் காப்பிய நிகழ்வுகள் வாயிலாகச் சொல்லும் நீதிக் களஞ்சியங்கள் இவை. ஒரு சமயம், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ''மகாபாரதம், இராமாயணம் இவற்றில் சொல்லப்படாத மனிதகுல நீதியோ, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாட்டுப்புறக்கதை,கற்பனை கதைகள்,பஞ்சதந்திரக் கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எம். நாராயணவேலுப் பிள்ளை
பதிப்பகம்: நற்பவி பிரசுரம் (Narpavi Prasuram)
Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy siruvargalukku maha barathak kathai ezhiya tamizhilil
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91