உங்களது தேடுதல் :- நாடகங்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

மனம் போல் மாங்கல்யம் - Manam Pol Mangalyam



ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு.  ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன.  பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) அவர்கள் தமிழிலும் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகங்களில் ஒன்றான மனம்போல் மாங்கல்யம் (As you like it) [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு.ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manam Pol Mangalyam

சேரதாண்டவம் - Serathaandavam



'' சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை, புது நடை காட்டினார்''

இவ்வாறு மகாகவி சுப்பிரமணிய பாரதியை உயர்த்திக் கூறிய சுப்பு ரத்தினம், தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டு, பாரதி காட்டிய வழியில் அற்புதமான கவிதைகள் படைத்து தமிழ்மொழிக்கு அரிய [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,அற்புதமான கவிதைகள்,நாடகங்கள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2014
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Serathaandavam

பாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal



'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்'  என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி எடுக்கப்பெற்று முதன்முறையாக வெளியிடப்படுகின்றன.

இவற்றோடு, 'ஐயர் வாக்கு பலித்தது,  'கொய்யாக் கனிகள்' (கவிதை நாடகம்), 'சங்கீத வித்வானோடு', 'ஆக்கம்',,'தீவினை' [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,கவிதை நாடகம்,பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: டாக்டர்.ச.சு. இளங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathidasanin Puthiya Nadagangal

தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)



கம்பனிலும் ஷேக்ஸ்பியரிலும் காணப்படும் முத்தாய்ப்பான காட்சிகளையும், உரையாடல்களையும், உயிரோட்டமான கதா பாத்திரங்களையும் நாடக உத்திகளையும் இந்நூலில் ஆசிரியர் விவரித்துக் கூறுகிறார். மூல நூல்களில் காணப்படும் உணர்வுகளையும் நகைச்சுவைகளையும் ஆசிரியர் ருசிகரமாக எழுதியுள்ளார். இரு மேதைகளின் படைப்புகளும் எடுத்துக் கூறும் ஒன்றுபட்ட கோட்பாடுகளையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: நாடகங்கள்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,கவிதைகள்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.கி. இராசா (Munaivar Ki. Irasaa)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)

புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal



 புதுமைப்பித்தன் எழுத்துக்களில் எப்போதும் எளியவர்களுக்கு என்று ஓர் இடம் உண்டு. வாழ்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைப்போக்கு இவருடைய பல கதைகளின் கருவாக அமைந்திப்பதைக் காணமுடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு இவருடைய மனத்தை உறுத்தும் முள் எனலாம். இதனை இவர் எடுத்துக்கூறும் பாங்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: படைப்பாளி,சரித்திரம்,புதுமைப்பித்தனின் நாடகங்கள்,வெற்றி
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: அ. சிவக்கண்ணன் (A. Sivakkannan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2002
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthumaipithanin Nadagangal

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)



“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கை நெறி கொண்ட மா. கமலவேலன் அவர்கள் தனது படைப்புகளில் அதனைத் தொனிக்கச் செய்கிறார். பெண்கள், குழந்தைகள், ஏழைகளின் பிரச்சினைகள், சாதி-மத ஒருமைப்பாடு, மனித நேயச் சிந்தனை, பழிவாங்க நினைக்கக்கூடாது என்ற போதனை ஆகியவை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு.நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: மா. கமலவேலன் (Maa. Kamalavelan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Alukku Padaatha Alagu(Naadagam)

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari



டாக்டர் சிவக்கண்ணன் எழுதிய நாடகத் தொகுப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி" என்ற இந்த தொகுப்பிலுள்ள நாடகங்கள் வானொலியில் - ஒலிப்பரப்பானவைகளே.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: அ. சிவக்கண்ணன் (A. Sivakkannan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1994
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Oru Oorile Oru Rajakumari

வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள் - Venjinam Theertha Vendan Magal



தந்தையின் கண்பார்வையை இழக்கச் செய்தவனை பழிவாங்க வேண்டுமென்று கொதித்தெழுந்து, வெஞ்சினம் தீர்த்த வீரமகளாக அன்னி மிஞிலி விளங்குகிறாள். படிப்பதற்கு விறுவிறுப்பான இந்த நாடகத்தைச் சிறந்த எழுத்தாளரான இரு. இரா பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ளார்கள். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நாடகங்கள்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: இரா. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.18
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Venjinam Theertha Vendan Magal

தமிழியக்கம் - Tamiliyakkam



பாரதியை கூறும்போது அடுத்த உடன் நினைவுக்கு வருவது பாதிதாசன் மட்டும்தான். பாட்டெழுதும் பாவலர் மட்டுமின்றி முத்தமிழ்வேந்தும் ஆவார்.

இவரது பாடல்கள், காவியங்கள்மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,பாடல்கள், காவியங்கள், நாடகங்கள், சொற்பொழிவுகள்
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2005
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Tamiliyakkam

ஆண்டனியும் கிளியோபாட்ராவும் - Aandaniyum Cliyopatravum



தமிழில் டாக்டர். நா. ரமணி

கோவை பூ.சா. கோ. கலை அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர்.   பாரதியார் பல்கலைக் கழக செனட் உறுப்பினர்.  ஆங்கிலக் கவிஞர் ஹாப்கின்ஸ் - நம்மாழ்வா ஒப்பீட்டு ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

தமிழக முதல்வர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,கற்பனை,சிந்தனை,கனவு,நாடகங்கள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மகாகவி ஷேக்ஸ்பியர்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2001
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Aandaniyum Cliyopatravum

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91