உங்களது தேடுதல் :- நடிகர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji



சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.
ஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ரஜினி,சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,நடிகர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: திருவாரூர் குணா (Thiruvarur Guna)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivajiraav to sivaji

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham



தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: எம்.ஜி.ஆர்,அ.மு.தி.க.,தலைவர்,சரித்திரம்,கட்சி,திரைப்படம்,நடிகர்,புரட்சித் தலைவர்,சம்பவங்கள்,பொக்கிஷம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கே.பி. ராமகிருஷ்ணன் (K.P.Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy M.G.R.Oru sahabtham

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)



உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்!
இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,சாதனை,நடிப்பு,நடிகர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga cinema (part 2)

உலகத் திரைப்படங்கள்



திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர், கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம்,சிறை,மக்கள் என் பக்கம்,நிலவே மலரே,மகாநதி,சத்யா,ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,நடிகர்,திரைக்கதை,மையக்கருத்து
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: திரைப்படக் கலைஞர். ராஜேஷ்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உலகத் திரைப்படங்கள்

திரைச்சுடர்கள் - Thiraichudargal



நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.
நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,தகவல்கள்,பொக்கிஷம்,சரித்திரம்,நடிகர்,இயக்குநர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thiraichudargal

மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.



'மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.! என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் பல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தலைவர்கள்,சரித்திரம்,திரைப்படம்,நடிகர்,M.G.R,MGR,எம்.ஜி.ஆர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R



எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அ.மு.தி.க,நடிகர்,தலைவர்,கட்சி,திரைப்படம்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இதயக்கனி.எஸ். விஜயன் (Idhyakani.S.Vijayan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ellaam Arintha M.G.R

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?



    ரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நூல். ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப் பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,நடிகர்,சூப்பர் ஸ்டார்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajini: Sapthama? Sagaapthama?

கமல் - Kamal



அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.

கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நடிகர்கள்,திரைப்படம்,சரித்திரம்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kamal

6.3 - 6.3 Amitabh



'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்!

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,சாதனை,நடிகர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 6.3  Amitabh
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk