உங்களது தேடுதல் :- நகராட்சி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

எக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும் - Eksellin Payanpadukalum Thirvukalum" Laptop, Tally போன்ற கணினி தொடர்பான நூல்களை எழுதியுள்ள ச.குப்பனின் தரவே இந்தப் புத்தகம். ‘எக்செல்’ மூலம் நிறுவனத்தின் நிலையான செலவுகள், மாறுபாடு செலவுகளைக் கணக்கிடுதல், இலாப-நட்டக் கணக்கு அறிக்கையைத் தயாரித்தல், நடைமுறை மூலதனத்தைக் கணக்கிடுதல், உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் தொழில், [மேலும் படிக்க]
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: ச. குப்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eksellin Payanpadukalum Thirvukalum

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை - Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)" காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருந்ததி ராய்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)

TNPSC முதல் UPSC வரை ஜெயிப்பது எப்படி?மிழ் நாட்டில் இந்த ஓராண்டில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் பத்தாயிரம் உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடக்க இருக்கின்றன.  அதில், தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கான (Assistant Director horticulture) 130 பணியிடங்கள், நூலகருக்கான (librarian)  33 பணியிடங்கள், உதவி பொறியாளர்களுக்கான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் க. விஜயகார்த்திகேயன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy TNPSC முதல் UPSC வரை ஜெயிப்பது எப்படி?

ஒரு நகராட்சித் தலைவரின் சுவையான அனுபவங்கள்நகராட்சித் தலைவராகப் பதவி ஏற்றபின் இவர் எப்படிச் செயல்பட்டார், என்னென்ன சிக்கல்களை எப்படிச் சமாளித்தார் என்று பல கட்டுரைகளில் இவர் எழுதியிருக்கிறார். நகராட்சி தலைவராகவோ உறுப்பினராகவோ இருக்கின்றவர்களுக்கும் இருக்க நினைப்பவர்களுக்கும் இவரது எழுத்துகள் எளிய வழியை அரிய துணிச்சலை, மிகுந்த தன்னம்பிக்கையை [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: உ. கண்ணப்பன்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2004
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஒரு நகராட்சித் தலைவரின் சுவையான அனுபவங்கள்

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920[மேலும் படிக்க]
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு
பதிப்பகம்: ATC Law Books
Year : 2017
விலை : ரூ.440
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920

அனைத்து மாநகராட்சிகள் சட்டம்[மேலும் படிக்க]
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு
பதிப்பகம்: Lakshmi Book Agency Law Books
Year : 2017
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அனைத்து மாநகராட்சிகள் சட்டம்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91