உங்களது தேடுதல் :- தொட்டுவிடும்
|
வானம் தொட்டுவிடும் தூரம்தான் - Vaanam Thottu Vidum Thooramthan |
| காதல் மட்டுமல்ல; காதலுக்கான எதிர்ப்பும்கூட ஓர் அணிச்சைச் செயல்தான். நெருப்பா? அணைத்துவிடு! காதலா? அழித்துவிடு! இப்படித்தான் சமூகம் வளர்ந்திருக்கிறது. இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
ஓஸோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்கச் செய்வது காதல்.
[மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி |
| முடியும் என்றால் முடியும் -உன் முயற்சிகள் தொடர்ந்தால் முடியும் வெற்றியின் விடியல் தொடரும் -அது வியர்வையில் விலாசம் எழுதும். வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு .இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வெற்றியடைந்து சமூதாயத்தையும் வெற்றியடைச் செய்யலாம். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வானம் தொட்டுவிடும் தூரம்தான் |
| காதல் பூத்த பூமியில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் வர்க்க பேதங்களுக்கும் இடம் இல்லை. காதலால் வாழும் ஒரு ஜோடி, காதலை வாழ வைக்க, இந்தச் சமூகத்தையே எதிர்த்துப் போராடும் கதை இது.
கவிப்பேரரசரின் முதல் நாவல் இதுவே.
'நட்பு' என்னும் திரைப்படமும் இதே படைப்புதான். [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|