உங்களது தேடுதல் :- தேவதாசி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்அகவிழி பேசும் கலைமனத்தின் சொல்லாடல்கள் ஒரு ஒற்றைப்பறவை தன் கதையை தானே சொல்வதுப் போல... அதிசயம் நிறைந்த உலகில் அதிசயிக்கத் தக்க மனிதர்களாய் இருவர் தங்கள் வாழ்வெனும் பயணத்தின் பாடுகளை சித்திரங்களினாலும், எழுத்துக்களினாலும் வடிவமைத்துச் செல்கின்றனர். ஒருவர் வெளிச்சத்தில் கண்டதை இருட்டில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2014
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaruதிப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த [மேலும் படிக்க]

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். அர்ஷியா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tipusultan Oru Valarpiraiyin Varalaaru

மதம் மாந்திரிகம் மருத்துவம் - Matham Maanthireegam Maruthuvamபல்வேறு நோய்கள், அவற்றிற்கான காரணம், அவற்றிலிருந்து விடுபட உள்ள மருந்துகள் பற்றி சாமான்ய மக்களும் புரிந்துகொள்ளும் முறையில் ஆசிரியர் இந்த நூலை ஆக்கியுள்ளார்.  தேவதாசி முறை சென்னை மாநிலத்தில் ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், எடுத்த வெற்றிகரமான நடவடிக்கைகள் பற்றியும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பா. கலைச்செழியன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Matham Maanthireegam Maruthuvam

தேவதாசியும் மகானும் - Devadasiyum Mahanum: Bengaluru Nagarathinamma - Valvum Kalamumசங்கீத உலகில் ​பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்ப​தை நி​லைநிறுத்தத் தம் ஆயுட்காலம் முழுக்க உ​​ழைத்தார், பிற்பட்டதாகக் கருதப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த ​​போதிலும் சுயபச்சாதாபம் என்னும் சகதியில் உழன்று மற்றவர்களிடம் உதவி​யை நாடாதவர், உலகம் தம்மு​டைய மதிப்​பைக் கண்டு தம்முடன் பழகுவ​தைப் ​பெரும் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வெங்கடகிருஷ்ணன் ஶ்ரீராம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Devadasiyum Mahanum: Bengaluru Nagarathinamma - Valvum Kalamum

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvarஇன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். ரரஜகுமாரன் (S.Rajakumaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Omandurar Muthalvargalin Muthalvar

தேவதாசி ஒழிப்பு போராட்டக்களங்கள் - Dhevadasi Ozhippu Poratta Kalagangalசேரன்மகாதேசி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், தேவதாசி ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றின் வரலாற்று குறிப்புகள் தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள் என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் படித்து வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் நூலாகும். - தினத்தந்தி, 2/10/2013. [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ.புவியரசு
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Dhevadasi Ozhippu Poratta Kalagangal

தமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigalஇந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் கே. சதாசிவன்
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
Year : 2014
விலை : ரூ.350
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Tamilzigathin Devadasigal

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91