உங்களது தேடுதல் :- திரைப்படம

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album



“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. திருமா வேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)



ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.
சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நகைச்சுவை,சிரிப்பு,நிஜம்,பொன்மொழி,சிந்தனை,கற்பனை,விளம்பரம்,திரைப்படம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Katrathum…Petrathum…(part 4)

பெரியார் - Periyaar



சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெரியார்,இயக்கம்,தலைவர்கள்,கட்சி,சரித்திரம்,தீண்டாமை,சாதனை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Periyaar

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)



உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்!
இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,சிந்தனைக்கதைகள்,தகவல்கள்,செய்திகள்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga cinema (part 1)

இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen



"இந்தப் புத்தகத்தில் தன் வாழ்க்கையில், நிகழ்ந்த கதைகளை, தன் காலத்தில் நிகழ்ந்த கதைகளைச் சொல்லி இருக்கிறார் மிருணாள்சென். எதிர்நீச்சல் போட்டுப் போராடி மேலே வந்தவர் அவர். என்னுடைய ஏதாவது ஒரு திரைப்படம் தோல்வி அடையும் போதெல்லாம் நொறுங்கிப் போதைப் போல உணர்வேன். அதுதான் [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழில்: மு. சிவலிங்கம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indru Puthithai Piranthen

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas



ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,விஷயங்கள்,திரைப்படம்,சங்கீதம்,தொகுப்பு
வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Semmangkudi To Srinivas

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam



தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,பண்பாடு,சமூகம்,சரித்திரம்,நகைச்சுவை
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pama Vijayam

மதிகெட்டான் சோலை



சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2018
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மதிகெட்டான் சோலை

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal



திரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,காதல்,சிந்தனைக்கதைகள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Apoorva Raagangal

ஏழாம் உலகம் - Ezham Ulagam



நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால்
புராணத்தில் மட்டும் தான் அப்படியா நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,நிஜம்,திரைப்படம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ezham Ulagam
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91