உங்களது தேடுதல் :- திராவிட முன்னேற

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varaiஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.

ஏராளமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அ.தி.மு.க,கட்சி,தலைவர்கள்,பெண்ணியம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy J - Ammu Muthal Amma Varai

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varaiபெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ. இளஞ்செழியன் (A.Ilanchezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eelathil Periyar Muthal Anna Varai

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum"திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மலர்மன்னன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dravida Iyakkam: Punaivum Unmaiyum

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்இராஜாஜயினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்' என்று அன்றைய முதலைச்சர் இராஜாஜி முழக்கிமிட்டார். அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,கட்சி,போராட்டம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2006
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

கலைஞர் எனும் கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த அவருடைய ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வாஸந்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கலைஞர் எனும் கருணாநிதி

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை - Tamil Ilakiya Valarchikku Thravida Munetra Kazhagathin Kodai[மேலும் படிக்க]
வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: முனைவர் பா. மாசிலாமணி
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
Year : 2003
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamil Ilakiya Valarchikku Thravida Munetra Kazhagathin Kodai

பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள்மு. தமிழ்க்குடிமகன் (15.9.1938 - 22-9-2004) என்னும் மு. சாத்தையா தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு  சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் 1989-ல் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தமிழ்க்குடிமகன்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1997
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள்

திராவிடர் நிலை; தமிழரின் தனிப் பண்புசென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு இந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,அரசியல்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy திராவிடர் நிலை; தமிழரின் தனிப் பண்பு

ஆட்சி மன்றங்களில் அண்ணாகாலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மு. செந்திலதிபன்
பதிப்பகம்: ஆனந்தி பதிப்பகம் (Aanadhi Pathippagam)
Year : 2009
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy ஆட்சி மன்றங்களில் அண்ணா

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91