உங்களது தேடுதல் :- தியாகி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)இன்றைய இந்திய அரசியலை அலசி வரும் இளைய தலைமுறையினர், ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய அரசியல் சூழ்நிலை பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. சுதந்திரப் போராட்ட கால அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் போராட்ட வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்ள, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,அனுபவங்கள்,தியாகி,தலைவர்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கே.வி. ராமநாதன் (K.V.Ramanathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sathyamoorthi Kadithangal(part 1)

மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R"மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர்" என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட  எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்,மக்கள் திலகம்,புரட்சித் தலைவர்,எம்.ஜி. ஆர்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Makkal Aasaan M.G.R

தியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajarகாமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எளிய இனிய தமிழில் எடுத்துக்கூறுகிறது இந்நூல்.

நூலைப் பற்றி நூலாசிரியர்:-

காமராஜர் தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து சாதனை செய்து இருக்கிறார். எளிமை, அர்ப்பணிப்ப, தேசபகதி, சத்தியம், மனித நேயம் போன்ற மகத்தான குணங்களைக்கொண்டவர்.பலர் காமராஜரின் வரலாறை எழுதி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்,காமராஜரின் வாழ்க்கை வரலாறு
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thyaga Thalaivar Kamarajar

தேசத்தலைவர்கள் - Desathalaivargalதென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ரெளலட் சட்டத்தை எதிர்த்தல் - வேலை நிறுத்தம்- தலைமை -கைது செய்யப்படல் , உப்பு வரி எதிர்ப்பு -தண்டி யாத்திரை  -கைது செய்யப்படல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இர. செங்கல்வராயன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Desathalaivargal

வல்லபபாய் படேல் - Vallabhbhai Patelசிறுவயதில் தன்னைச் சுற்றிலும் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தார். நியாயத்தை நிலைநாட்டப் போராடவேண்டும் என்னும் உத்வேகம் படேலுக்குத் தோன்றியது.

இந்த மனோபாவம்தான், பின்னாளில் இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கு அவரை அழைத்து வந்தது.

இந்திய வரலாற்றில் படேல் வாழ்ந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. பிரிட்டன் உடன் போராடி [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: வல்லபபாய் படேல்,சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,தியாகி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vallabhbhai Patel

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இதழ்களை தடை செய்தும், பறிமுதல் செய்தும் பிரிட்டிஷார் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாரதியார் அச்சுறுத்தலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகினாலும், வீறுகொண்டு போராடினார். அவரின் விஜயா சூரியோதயம் இதழ்களின் தலையங்கங்களும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,தியாகிகள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர்.பா. இறையரசன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

சமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroarசான்றோர்களின் உயர்வையும், மக்கள் நேயப் பணிகளையும் - குறிப்பாகச் சமத்துவச் சமுதாயம் அமைவதற்குப் பாடுபட்டதையும் இன்றைய இளைஞர்களும், பொதுமகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தோடு  ஆ. பத்மநாதன் அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரைகள் 'அமுதசுரபிய யில் வெளிவந்தவையாகும். ஆங்கிலத்தில் எழுதிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: டாக்டர்.ஆ. பத்மநாபன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samathuvam Naadiya Sandroar

பாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangalபாரதியின் பரிமாணங்கள் ' என்னும் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் பரிணமிக்கின்றன. அறிஞர் பெருமக்களான ப. ஜீவானந்தம், ம. பொ. சிவஞானம், எம்.ஆர். வெங்கட்ராமன் , சாமி சிதம்பரனார், கே, ராமநாதன், வி.சக்கரைச் செட்டியார், கே. முத்தையா, ஐ, மாயாண்டி பாரதி, எஸ். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2004
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bharathiyin Parimanangal

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு - Ulagai Kavarntha Jawaharlal Nehruஜவஹர்லால் நேருவை குழந்தைகளுக்கு மட்டுமாபிடிக்கும்; நம் எல்லோருக்கும்தான் உங்களுக்குப் பிடிப்பது போலத்தான் எனக்கும்!

 அவரது வாழ்க்கை, அரசியலோடு இரண்டறக் கலந்தது. அவரது சிந்தனை மனிதகுல முன்னேற்றத்தோடு தொடர்புடையது. அவரது கோபம் ரசனைக்குரியது! நியாமானது! காந்தியோடு அவர் கொண்ட கருத்து முரண்பாடுகள் தக்கப் பொருத்தம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulagai Kavarntha Jawaharlal Nehru

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranarநாட்டுக்குழைத்த நல்லவர்கள் வருங்காலத் தலைமுறை என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால், எழுத்தால், அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்சமுடன் பாடுபட்டவர் வ.உ.சிதம்பரனார்.

 கப்பலோட்டினார் வெள்ளையர் கதி கலங்கினர், மேடையில் முழங்கினார், வெள்ளை அரசு நடுநடுங்கியது. சிறையில் அடைத்து செக்கிழக்க [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தியாகிகள்,சான்றோர்கள்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kappalotiya Tamilar Va.U.Chidambaranar
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk