உங்களது தேடுதல் :- திபத்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இந்தி ஏகாதிபத்தியம்



இந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும். தமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆலடி அருணா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இந்தி ஏகாதிபத்தியம்

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam



'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.

காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.

இத்தனைக்கும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Simma Soppanam

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam



'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.

ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.

'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: புரட்சி,சரித்திரம்,பிரச்சினை,போர்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai



வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.

பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: புரட்சி,சரித்திரம்,பிரச்சினை,போர்,தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Che Guvera : Vendum Viduthalai

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu



கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal



அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை.
• மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள்.
• ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு.
• லத்தின் அமெரிக்காவின் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2014
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulagai Maatriya Puratchialargal

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa



அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை [மேலும் படிக்க]

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மருதன் (Maruthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mao: En Pinnaal Vaa

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi



கியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்,புரட்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ரான் ரைட்னர்,தமிழாக்கம்: தனபால் குமார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Cuba: Seyalpadum Purachi

மார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal



ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் உலகெங்கும் ஆன வர்க்கப் போராட்ட இயக்கங்களிடையே ஆன பிளவுகளுக்கு முடிவு கட்டியாக வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தின. பிளவுகளை மறுத்து ஒன்றுபடுத்துவதற்கான மார்க்சிய வேலைத்திட்டங்கள், மார்க்சிய கோட்பாடுகள் எல்லா நாடுகளிலும் இன்று வளர்க்கப்படுகின்றன.
[மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆ. பட்டாபிராமன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marxiya thadangal

வல்லரசின் அக்னி



பன்னாட்டு நிறுவனங்கள் ஏகாதிபத்தியங்கள் நம் நாட்டு செல்வங்களைக் கொள்ளையடிக்க வரும் போது நாம் எப்படி கைகட்டி வாய் பொத்தி மெளனிகளாக இருக்க முடியும் ழ இதையெல்லாம் கண்டு உளம் கொதித்து மனெழுச்சிக்கு ஆளாகி சினவரிமாவாக தனது சாட்டையினைச்சொடுக்கி தனது விளாசலை தொடர்ந்து [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: த. இந்திரஜித்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வல்லரசின் அக்னி
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91