உங்களது தேடுதல் :- தளிர்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindamஆலிங்கனம் செய்து அணைத்துக்கொள்ளத் தேடுகிறது, தவிக்கிறது, தத்தளிக்கிறது அந்த உள்ளங்கள்.

அதோ! கண்ணன் காத்துக்கொண்டுதான் இருக்கிறான்.

கண்ணன்மேல் காதல் கொண்டவளான ராதை, ஊடலும் கூடலும் தவிப்பும் தாகமுமாக அல்லல்படுகிறாள்.

இரவு.. நிலவு.. தனிமை.. தாபம்!

வசந்தகாலத் தென்றல் இளமையின் தாபத்தை விசிறி விடுகிறது.

ஜெயதேவருடைய கீதகோவிந்தம், பகவான் கிருஷ்ணன் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: காதல்,பொக்கிஷம்,புராணம்,பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Geetha Govindam

படைப்பு-படைப்பாளி-விமர்சனம்முற்போக்குச் சிந்தனையாளரும், பல நூல்களைப் படைத்துப் பாராட்டுப் பெற்றவருமான எழுத்தாளர் ஏ.எம். சாலன் அவர்கள் கலை, இலக்கியப் படைப்புகள், படைப்பாளிகள், விமர்சனம் ஆகியவற்றைத் தொடர்பு படுத்தி ஆய்வுநோக்கில் அழகுற ஆக்கித் தந்துள்ளார்.  தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தமட்டில் நம் இலக்கியத் திறனாய்வாளர்களின் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஏ.எம். சாலமன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy படைப்பு-படைப்பாளி-விமர்சனம்

தளிர்களுக்குக் கொஞ்சம் தன்னம்பிக்கைச் சிறகுகள் - Thalirkalukku konjam thannambikai siragukal[மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தில்லி. இரா. வைத்தியநாதன் (Thelhi Ira. Vaidyanathan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thalirkalukku konjam thannambikai siragukal

வேரில் பழுத்த பலா - Veril Palutha Palaகதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சித்திரக்கதைகள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சு. சமுத்திரம் (Su. Samuthiram)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veril Palutha Pala

தனிமைத் தளிர் - Tanimait Talir (Selected Shortstories)பெருமழை வந்து பெரிய ஆலமரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடு களும், அவற்றிலிருந்து பறக்கும் பறவை களுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்த படி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும். காய்களையும், குச்சிகளையும் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆர். சூடாமணி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.575
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tanimait Talir (Selected Shortstories)

க்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்சிறுவர் மலர் பகுதியில்
சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.
பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை
இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள்
இதழிலும் பணியாற்றினார். பின்னர்
கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை
ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற
குழந்தைகள் வார இதழைத்
தொடங்கினார்.
இக்காலகட்டத்திலேயே இவரது பெயர்
குழந்தைகளிடையே புகழ் பெறத்
தொடங்கியது. கோகுலம் பத்திரிகை
வெளியீடு [மேலும் படிக்க]
வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: வாண்டுமாமா
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1998
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy க்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakalஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பெரிய கனவுகளுக்கு சொந்தக்காரர்கள்தான் மிகப் பெரிய வெற்றியை பெறுகிறார்கள், அவர்களால் மட்டுமே புகழ் பெற்ற மனிதர்களாக இந்த உலகில் உலா வருகிறார்கள். இந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகச் சிறந்த அறிவுலக மேதை. மிகப் பெரிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Arival Valarkum Vinaadi Vinaakal

தளிர்பச்சைக் சருகுகள் என்ற இந்த சிறுநாடகத் தொகுப்பில் 12 நாடகங்கள் உள்ளன. இந்த நாடகங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நெறிப்படுத்தும் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டவை. 10 அல்லது 15 நிமிடங்கள் கால அவகாசம் கொண்ட இந்த நாடகங்கள் நகைச்சுவை [மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: திருச்சி ஜார்ஜ்
பதிப்பகம்: கார்முகில் பதிப்பகம் (Kaarmugil Pathippagam)
Year : 2011
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தளிர்

இரணியன் அல்லது இணையற்ற வீரன்பிரகலாதா! என்ன ரமணீயமான சிங்காரவனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெண்கள் குலுக்கென்று சிரித்தவுடன் அவர்களின் தாவள்யமான பற்கள் தொன்றி மறைவதுபோல் முல்லையரும்புகள் வெளித்தேன்றுவதும், [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பாவேந்தர் பாரதிதாசன் (Pavendar Bharathidasan)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இரணியன் அல்லது இணையற்ற வீரன்

என் கதை ஹெலன் கெல்லர் - En Kathaiஅதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைக் கதை, இது! பிறந்த 19 மாதங்களி‌லேயே, பேசுகிற, பார்க்கிற, கேட்கிற சக்தியைப் பறிகொடுத்து விட்ட ஒரு பச்சைத் தளிர், அனைத்துத் திறமைகளுடன் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, விருட்சமாய் உயர்ந்த வெற்றிக்கதை! பொழுது விடிவதற்குள் செத்துப்போய்விட [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: மு. சிவலிங்கம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy En Kathai
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91