உங்களது தேடுதல் :- தமிழ் வரலாறு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்



இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நம்மாழ்வார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

விகடன் இயர் புக் 2017



விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் இயர் புக் 2017

பெரியார் - Periyaar



சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெரியார்,இயக்கம்,தலைவர்கள்,கட்சி,சரித்திரம்,தீண்டாமை,சாதனை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Periyaar

சிக்குன் குனியா - Chicken kuniya



சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போலவே மக்களை பீதிக்குள்ளாக்குகின்றன சில நோய்கள். மலேரியா, காலரா, டெங்கு... என வெவ்வேறு நோய்கள், அவ்வப்போது பருவகாலத்துக்கு ஏற்றாற்போல் பலரையும் ஆட்டுவிக்கின்றன. அந்த வரிசையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி, மேலும் சில இந்திய மாநிலங்களையும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்:  தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.வி.கே. ராஜாமணி (Dr.V.K.Rajamani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Chicken kuniya

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam



தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam



பொது தமிழுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் அமைகிறது. Group - II மற்றும் Group - IV தேர்வுகளுக்கான பொது அறிவுப் பாடத்தில் முறையே பட்டப்படிப்புத் தரம், பத்தாம் வகுப்புத் தரம் என்ற வேறுபாடு இருந்தபோதிலும், இந்த இரு [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

இனயம் துறைமுகம்



இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை கேரளா சார்ந்த [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கிறிஸ்டோபர் ஆன்றனி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இனயம் துறைமுகம்

உடலெனும் வெளி



இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள்
என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

***
அம்பை
அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy உடலெனும் வெளி

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )



ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராமச்சந்திர குஹா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.425
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu



குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் [மேலும் படிக்க]
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy TNPSC GROUP IV Thervu
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91