உங்களது தேடுதல் :- தமிழ் மரபு கவிதை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

தென்றல் வெண்பா 1000 - Kannadhasanin Thendral Venba Ayiramவெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம்.
தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் பழக்கத்தின் வழியாகவும். நடைமுறைபடுத்தியதன் வழியாகவும் தொடர்ச்சியாக [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kannadhasanin Thendral Venba Ayiram

ரத்த தானம் - Raththa Thanamதங்களின் பழைய
பரண்களில்
உட்கார்ந்திருக்கும்
தமிழ்ப்புலவர்களே!

இலக்கணம் கற்ற
இளைய ரத்தங்களே!

மரபுக் கவிதையை ஒரு
பூவனமாய்ப் புனரமைப்போம்

ஒன்றுபட்டு நாமெல்லாம்
ஊர்கூடித் தேரிழுப்போம்.

மரபுக்கவிதை இனி சூடாய்ச்
சூல் கொள்ளட்டும்.

மரபும் புதுமையும்
மாலை மாற்றட்டும்.

சரி, சாணை பிடித்ததுபோதும்
வாளை எடுங்கள்.
- வைரமுத்து.

[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Raththa Thanam

ஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai" தொழில்நுட்ப வீச்சுக்களால் உலகம் ஒரே கிராமம் ஆகியுள்ள இன்றைய சூழலில் தமிழ் இனத்தவரும் உலகத் தமிழர்கள் என்ற ஒரு பொது அடையாளத்தையும் கொண்டுள்ளனர். முத்துராஜா இலங்கையில் பிறந்தாலும் புலம்பெயர்ந்து கனடடி நாட்டில் வாழ்ந்து வருகின்றார். தமிழியலில் முதுமாணி் பட்டதாரி. தற்போது [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: கந்தசாமி முத்துராஜா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Neithal Nilathin Kathai

ரத்த தானம்தங்களின் பழைய
பரண்களில்
உட்கார்ந்திருக்கும்
தமிழ்ப்புலவர்களே!

இலக்கணம் கற்ற
இளைய ரத்தனங்களே!

மரபுக் கவிதையை ஒரு
பூவனமாய்ப் புனரமைப்போம்

ஒன்றுபட்டு நாமெல்லாம்
ஊர்கூடித் தேரிழுப்போம்.

மரபுக்கவிதை இனி சூடாய்ச்
சூல் கொள்ளட்டும்.

மரபும் புதுமையும்
மாலை மாற்றட்டும்.

சரி, சாணை பிடித்ததுபோதும்
வாளை எடுங்கள்.

    - வைரமுத்து.
[மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ரத்த தானம்

இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்அமிழ்தினும் இனிய தமிழ்மொழி தொன்மைச் சிறப்பும் நெடிய மரபும் கொண்டது. தமிழ்க்கவிதை வளர்ச்சி இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேலான வரலாறு உடையது. சங்ககாலம் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்கள், காவியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2004
விலை : ரூ.300
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்

சிந்தனை மலர்கள்இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும், தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் [மேலும் படிக்க]
வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: பொன் பரமகுரு
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
Year : 1998
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சிந்தனை மலர்கள்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91