உங்களது தேடுதல் :- தமிழ் உணர்வு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!



நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார் (N.Muthukumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aniladum Mudril!

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்



நம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். பீட்ஸா, பர்கர் போன்ற அந்நிய உணவு வகைகளுக்கு தங்கள் ஆரோக்கியத்தை தின்னக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நம் பாரம்பர்ய உணவுகளின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஜெ. கலைவாணி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum



பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜூமுருகன் (Rajumurugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vatiyum Muthalum

சிக்குன் குனியா - Chicken kuniya



சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போலவே மக்களை பீதிக்குள்ளாக்குகின்றன சில நோய்கள். மலேரியா, காலரா, டெங்கு... என வெவ்வேறு நோய்கள், அவ்வப்போது பருவகாலத்துக்கு ஏற்றாற்போல் பலரையும் ஆட்டுவிக்கின்றன. அந்த வரிசையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி, மேலும் சில இந்திய மாநிலங்களையும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்:  தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.வி.கே. ராஜாமணி (Dr.V.K.Rajamani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Chicken kuniya

ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal



பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அருணகிரி (Arunagiri)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal

பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!



தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் சென்னையில் வலுவாகக் காலூன்றிய பிறகு, தமிழக அரசியல் வரலாறு, ஆவணங்களுக்குள் வந்தன. ஆனால், அவை [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ப. திருமாவேலன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.575
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Periyoargale Thaimaargale!

அக்கரைப் பச்சை



கலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பொன். வாசுதேவன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அக்கரைப் பச்சை

வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்




சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்களின் பண்பாட்டிலிருந்து கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதன் மூலமே சுதந்திரமும், சுபிட்சமும் சாத்தியப்படும் என்று இந்நூல் வாதிடுகின்றது. ந. [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ந. முத்துமோகன் (N. Muthumohan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்

மரணத்தை வென்ற புரச்சியாளர்கள் - Maranathai vendra Puratchiyalargal



மரணத்தை வென்ற புரட்சியாளர்கள்  இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குக்காரணம் தமக்கு  என வாழாமல்  பிறர்க்கென வாழும்
மனிதர்கள் இருப்பதே என்கிறது தொல்தமிழ் இலக்கியம் . கொடூரப்புத்தியால் அவர்களைக்  கொன்று கொண்டே  இருக்கின்றனர். ஆனால் கொல்லப்பட்ட மறுகனமே அந்தப் புரட்சியாளரின்  இரத்தத் துளியிலிருந்து புதிய புரட்சியாளர்  எழுகின்றார். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை,புரட்சியாளர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இரா. சிசுபாலன் (Ira. Cicupalan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maranathai vendra Puratchiyalargal

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!



எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்தியாகப் பதிவு செய்திருந்தார் ராஷ்மி பன்சால். எம்.பி.ஏ. படிப்பு எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் [மேலும் படிக்க]
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ராஷ்மி பன்சால் (Rashmi Bansaal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pulligal...Kodugal...Pathaigal!
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91