|
|
ஔரங்கசீப் |
| "ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள்.
அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர்.
அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது.
இவர் இந்துக்களைத் துன்புறுத்தியதுகூட [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பாபர் - Babar |
| போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது. பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது. இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam |
| நூறு ஆண்டுகளுக்கு முன் வடஇந்தியாவில் வாழ்ந்த இந்துக்களின் வாழ்வியல் முறைகளையும், மதச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் கண்டுணர்ந்து கேட்டறிந்து கீ.யி. வில்கின்ஸ் எழுதிய 'Modern Hinduism' என்ற நூலின் மொழிபெயர்ப்பே இந்நூல். இந்த நூல் வெளியான ஆண்டு 1887. நூறு ஆண்டுகளுக்கு [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அக்பர் - Akbar |
| மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா - Samtharmathil Manithanin Aanma |
| “கீழ்ப்படியாமை என்பது மனிதனின் ஆதிமுதலான ஒரு பண்பியல்பு என்பது வரலாறு கற்ற அனைவருக்கும் தெரியும். கீழ்ப்படியாதிருத்தலின் மூலமும், கலகத்தின் மூலமும் தான் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.” [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal |
| "உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தத்தளிக்கும் வாழ்வை எதிர்கொள்வதற்கும், இருத்தலைப் பீடித்திருக்கும் வெறுமையிலிருந்து மீள்வதற்குமான நம்பிக்கையைப் பற்றிக் கொள்ள மனிதமனம் கொண்டிருக்கும் வேட்கையை இது தெளிவாக [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|