உங்களது தேடுதல் :- தமிழகப்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

வெட்டிக்காடு - Vettikadu



இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர்.

இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரவிச்சந்திரன்
பதிப்பகம்: ரவிச்சந்திரன் (Ravichandran)
Year : 2016
விலை : ரூ.150 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vettikadu

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai



பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ. இளஞ்செழியன் (A.Ilanchezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2012
விலை : ரூ.95 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Eelathil Periyar Muthal Anna Varai

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu â€" Nuraandukalukku Mundiaya Payana Katturaigal



ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை அவர் ஒரு தேனீயைப் [மேலும் படிக்க]
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: ஏ.கே. செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2009
விலை : ரூ.280 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilnadu â€

ஆரியக் கூத்து - Ariyakoothu



கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.80 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ariyakoothu

சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal



சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலேயே ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக , தமிழகப்பல்கலைக்கழகங்களில் முதுநிலைப்பட்டப்படிப்பில் ஆய்வு முறைகள் பற்றிய பாடம்  [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு,பொது அறிவு,தகவல்கள்
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: எஸ். இரத்தினம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.100 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samoogaviyalkana Ayvumuraigal

தமிழகப் பெண்மணிகள்



[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரா.பி. சேதுப்பிள்ளை (Ra. Be Sethupillai)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.30 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழகப் பெண்மணிகள்

மணல் மேல் கட்டிய பாலம்



இந்திய தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, குமரிக்கண்டம் போன்ற கருதுகோள்களை, மதச் சார்பும் இனவாதமும் மொழிப்பற்றும் ஏற்படுத்தியுள்ள மூடுதிரைகளை விலக்கி ஒரு நிலவியலாளரின் கண்ணோட்டத்தில் துறை சார்ந்த ஆதாரங்களுடன் வரலாற்றுப் பின்னணியில் ஆராய்கின்றன. [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சு.கி. ஜெயகரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2009
விலை : ரூ.100 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மணல் மேல் கட்டிய பாலம்

தமிழகப் புதையல் - Tamilaga Puthaiyal



[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர்.மா. இராசமாணிக்கனார் (Dr. Ma. Rasamanikkanar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2011
விலை : ரூ.65 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilaga Puthaiyal

சிந்தனைக்களஞ்சியம் - Sinthanaikalanjiyam



சிந்தனைக் களஞ்சியம் ;தமிழ் மொழியில் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்துக்குப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார் என்று இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.பாயிரம் என்பது காலப்போக்கில் முகவுரை, பதிகம், நூல்முகம், புறவுரை, தந்துரைபுனைந்துரை, அணிந்துரை என வழங்கப்படலாயிற்று. ஆங்கிலத்தில் preamble என்ற
சொல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,தமிழ்காப்பியம்,சங்ககாலம்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர். பார்த்தசாரதி (R. Parttacarati)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2010
விலை : ரூ.85 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sinthanaikalanjiyam

Simple Dictionary for School Students



ஒரு மொழி பிற மொழிகளைக் கற்கப் பெரிதும் உதவுவது உறுதி.

 இந்நாளில் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் தொடர்ந்து பெருகி வருகிறது.

 பன்னாட்டு விவகாரங்களைப் புரிந்து கொள்ளவும், ( சங்க இலக்கியங்களைப் படித்து ரசிக்கவும்) வர்த்தக விரிவாக்கத்துக்கும், செய்தி தொடர்புகளுக்கும் துணை செய்யும் முக்கிய மொழியாக  [மேலும் படிக்க]
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.35 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Simple Dictionary for School Students
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support