உங்களது தேடுதல் :- தமிழகத்தை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

காமராஜர் ஒரு வழிகாட்டி



இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். முதல்வர் பதவியை துறந்த காமராஜர் அவர்கள், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆலடி அருணா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy காமராஜர் ஒரு வழிகாட்டி

கார்டனிங்



எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முழுமையான தோட்டக்கலை வழிகாட்டி
வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சூர்யநர்மதா, ஆர். வைதேகி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கார்டனிங்

தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)



வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.ஆர். குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha



கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.

அவர் நாடகங்கள் [மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2014
விலை : ரூ.167
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy MR Radha

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai



தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.

இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,கட்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vaadhyar:MGR Vazhkkai

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?



எழுத்து வடிவம் : லக்ஷ்மி மோகன்

மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன?

மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

மறந்துபோன நினைவுகளை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியுமா?

ஞாபக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன் (Dr.A.V.Srinivasan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2008
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ninaivatral Nirandharamaa?

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R



எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அ.மு.தி.க,நடிகர்,தலைவர்,கட்சி,திரைப்படம்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இதயக்கனி.எஸ். விஜயன் (Idhyakani.S.Vijayan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ellaam Arintha M.G.R

சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)



நெல்லை சு. முத்து (பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சசிஷ்தவான் [மேலும் படிக்க]
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: நெல்லை சு. முத்து
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2005
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)

ஆளப்பிறந்த மருது மைந்தன்



ஆளப்பிறந்த மருது மைந்தன் எனும் நாவல் பதினெட்டம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு மலாயாவையும் மையமாகக் கொண்டு உருவாகப்பட்ட வரலாற்று நாவல் ஆகும். இந்நாவலசிரியர், வரலாற்றாசிரியர் பலரின் வரலாற்று நூல்களை மையமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்து [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ப. சந்திரகாந்தம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆளப்பிறந்த மருது மைந்தன்

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal



"எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது? இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: SP. சொக்கலிங்கம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2012
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Prabhala Kolai Vazhakkugal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91