உங்களது தேடுதல் :- தனுஷ்கோடி ராமசாமி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

பெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalgaஇந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பெண்மையின் பெருமைகளைப் பேசுகின்றன. மனிதத் தன்மையை மாற்றுக் குறையாமல் காப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. அழகை ரசிக்கும் தன்மையும் நகைச்சுவை உணர்வும் மனிதனுக்கு அமைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம்கொண்ட நூலாசிரியர் உண்மையாளர்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளைக் கண்டு பொங்கிச் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெண்ணியம்,பெண்ணுரிமை,தீண்டாமை,சரித்திரம்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: தனுஷ்கோடி ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Penmai Engum Vaalga

தோழர்ஒரு லட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படுகின்றவர்கள் தோழர்கள் (காம்ரேட்) என்று பெயர் பெறுகிறார்கள். கம்பராமாயணத்தில் ஏழைவேடன் குகனைத் தோழன் என்று அழைக்கிறான் இராமன். தோழமை உறவின் பெருமையை மார்க்ஸிய மேதை ஜீவா அவர்கள் மேடைதோறும் முழங்கினார். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தனுஷ்கோடி ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தோழர்

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadamசாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மரணம் பற்றிக் குறிப்பிடுகையில் "தோழர் தனுஷ்கோடி ராமசாமியின் மரணம் நம்மையெல்லாம் உலுக்கிவிட்டது. மரணம் பொதுவானுதான்.  எல்லாரையும் வரவேற்பதுதான் - முதுமையும் இழிமையையும் ஒதுக்கி மண்ணை மேலும் மேலும் மெருகேற்றுவதுதான் [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. காமராசு (Ira. Kamaracu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

தனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigalசிலப்பதிகாரக் கண்ணகியின் கணவன் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி நீதி கேட்டு நின்றதும், மன்னன் தன் குற்றம் உணர்ந்து தண்டனை பெற்ற நிலையையும் முதல் கட்டுரை எடுத்துரைக்கிறது.  "ஆடு, மாடுகள் போல்தின்று திரியாமல் எல்லா வயதினரும் தங்களால் இயன்ற நோன்புகளை  மேற்கொண்டு வாழ்க்கையில் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரவீந்திரபாரதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dhanushkodi Ramasamy Katuraigal

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigalபுரட்சிக் கருத்துக்களைச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகக்கொட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த படைப்பாளர் தனுஷ்கோடிக்குள் ஒரு நகைச்சுவை வித்தகரும் குடியிருந்திருக்கிறார்.  செந்தட்டிக்காளை என் நகைச்சுவைப் பாத்திரத்தைப் படைத்துத அதன் வாயிலாகச் சிரிப்புத் துளிகளை அள்ளித் தெளிக்கிறார்.  எந்த இடத்திலும் இருந்தாலும் கலகலக்கச் செய்வது தனுஷ்கோடி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரவீந்திரபாரதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

தீம் தரிகிட (old book - rare) - Theem Tharigida இந்நூல் ஆனந்த விகடன், தாமரை, செம்மலர், போன்ற மக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியான சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்.

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அகநிலைப் போராட்டங்களையும் புறநிலைச் சிக்கல்களையும் மையமிட்டு எழுதப்பட்டவையாகும்.

ஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி அவர்கள்.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு, சிறுகதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தனுஷ்கோடி ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 1998
விலை : ரூ.24
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Theem Tharigida

தோழர் - Thozhar[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தனுஷ்கோடி ராமசாமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year : 0
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thozhar

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support