உங்களது தேடுதல் :- தந்திரங்கள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

செங்கிஸ்கான் - Genghis Khanஉலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.

சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,தீண்டாமை,தகவல்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Genghis Khan

சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்[மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்

ரெமோன் எனும் தேவதைமனித உடல் என்பது அரசியல் களம். மனித உடல் சார்ந்த உறவுகள் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ் -இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சித்துராஜ் பொன்ராஜ்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ரெமோன் எனும் தேவதை

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) - Panchathanthira Kathaigal'பஞ்சதந்திரம்' என்றால் என்ன?

அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து..  'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள்.

ஐந்து தந்திரங்கள் எவை?

1. நட்பைக் கெடுப்பது;
2. நட்பைப் பெறுவது;
3. அடுத்துக் கெடுப்பது;
4. அடைந்ததை அழிப்பது;
5. ஆராயாமல் செய்வதுந

பஞ்ச தந்திரக் கதைகளின் மூல நூல் [மேலும் படிக்க]
வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Panchathanthira Kathaigal

குருவே சரணம் - Guruve saranamஅறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை!

மனித [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம்,பழங்கதைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரபுநந்த கிரிதர் (prabhunandha giridhar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2005
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Guruve saranam

அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargalஅறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை!

குறிச்சொற்கள்: தெய்வம்,கடவுள்,கோயில்கள்,வழிப்பாடு,பொக்கிஷம், புராணம்,பழங்கதைகள்,பிரார்த்தனைகள்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சூலூர் கலைப்பித்தன் (soolur Kalaipithan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.105
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Arupathu mundru naayanmargal

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khanசுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல, அவரது ஆளுமைத் திறனும்தான். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: Audio Book
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
Year : 2009
விலை : ரூ.103
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Genghis Khan

விற்பனை தந்திரங்கள் - The Secrets of Selling: How to Win in Any Sales Situation"நம்பர் 1 சேல்ஸ்மேனாக விரும்புபவர்களுக்கான எளிய, சுவாரஸ்யமான கையேடு. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதன் விற்பனையாளர்களே தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் வெற்றியும் உங்கள் நிறுவனத்தின் வெற்றியும் பின்னிப் பிணைந்துள்ளது. வெற்றிகரமான விற்பனையாளராகவேண்டும் என்பதுதான் உங்கள் கனவு என்றால், அதை நிறைவேற்ற, இந்தப் [மேலும் படிக்க]
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஜேஃப் கிங்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy The Secrets of Selling: How to Win in Any Sales Situation

பிசினஸ் தந்திரங்கள்சுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் [மேலும் படிக்க]
வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: பேராசிரியர் ஸ்ரீராம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.180
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy பிசினஸ் தந்திரங்கள்

கில்லியன் பட்லர் ஃபரிதா மெக்மனஸ் (உளவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)அண்மைக் காலங்களில் முஸ்லிம்கள் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன. ஆனாலும் முஸ்லிம் எதிர்ப்பு முற்சாய்வுகள் புதிய உச்சங்களை அடைந்திருக்கின்றன. இஸ்லாமிய வெறுப்புத் தொழிலகங்கள் தயாரித்திருக்கும் அச்சத்தின் பிடி சில மக்கள் கூட்டங்கள் மீது அவ்வளவு கடுமையாக இருப்பதால், நினைத்துப் பார்க்கவும் முடியாததைச் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி.கு. இரவிச்சந்திரன்
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
Year :
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy கில்லியன் பட்லர் ஃபரிதா மெக்மனஸ் (உளவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91