உங்களது தேடுதல் :- டாக்டர்.எஸ். ராஜா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Dr. S. Raja(டாக்டர்.எஸ். ராஜா). Buy Dr. S. Raja books. Contact us for any help with your tamil book online shopping needs.

ஆஸ்த்மா நோயால் அவதியா? - Aasthma Noyaal Avathiya?ஆஸ்த்மா நோயால் அவதியுறும் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகம் ஒரு நல்வாழ்வு வழிகாட்டி! இந்நூல் ஆஸ்தமா வியாதியால் அவதியுறுவோர் வீட்டில் மட்டுமின்றி எல்லாக் குடும்பங்களுலும் இருக்கவேண்டிய நூல். ஆஸ்த்மா எத்தனை வகை, அதன் காரணங்கள் என்னென்ன என்பதை, இதன் ஆசிரியர் டாக்டர் S.ராஜா அவர்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aasthma Noyaal Avathiya?

நஞ்சாகும் மருந்துகள் - Nanjaagum Marunthugalநஞ்சாகும் மருந்துகள் ; பிறர் படும் பிரசவ வேதனைகளைக் கண்டு, பேறுகாலங்களைச் சந்திப்பதற்கு அஞ்சி, திருமணமே வேண்டாமென்றிருந்த பெண்கள், பெற்றோரின் கட்டாயத்திற்கிணங்கி, திருமணம் செய்து, தலைப்பிரசவத்தைச் சந்திக்கும்போது வலிதாங்காமல் துடித்து அறுவை சிகிச்சைக்குழந்தைப் பேற்றுக்கு அவர்களே துணிந்துவிடுகிறார்கள். அதைப்போல் வலிதாங்க முடியாமல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nanjaagum Marunthugal

காய்ச்சலா கலங்க வேண்டாம் - Kaychala Kalanga Vendaam''பாம்பு என்றாலே படையும் நடுங்கும்'' எனும் பழமொழி போல காய்ச்சல் என்றால் கலங்காத... கவலைப்படாத உள்ளமும் உண்டோ என்றால் இல்லை எனவே சொல்ல்லாம். அதுவும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். [மேலும் படிக்க]

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaychala Kalanga Vendaam

1000 Points in Child CareNormal growth and developmants of children. Vaccination schedules common problems in the newborn period, during inhedules and childhood are highlighted in  the form of  points. Besides, the hygienic measures  to [மேலும் படிக்க]
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 1000 Points in Child Care

பள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை) - Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)பள்ளி முதல் கல்லூரி வரை... ஒவ்வொரு குழந்தையின் முக்கியமான காலகட்டமாகும். இந்தப் பருவத்தில்தான் குழந்தை ஒரு முழு மனிதனாக வளர்ச்சி அடைகிறது. வளர்ச்சி என்பது பல பரிமாணங்களில் ஏற்படுகிறது. உடல் வளர்ச்சி உள்ள வளர்ச்சி, அறிவி வளர்ச்சி போன்று வளர்ச்சிகள் [மேலும் படிக்க]

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2011
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)

நஞ்சாகும் மருந்துகள் - Nanjagum Marunthukalஇந்நூலில் நோய்களையும், அதற்கான மருந்துகளையும் சொல்லி, அதை முறைதவறிப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளின் அறிகுறிகளையும் அறிமுறைகளையும் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார். மேலும் நிவர்த்தி நிலைச் சிகிச்சை முறைகளையும் விளக்கிக் கூறுகிறார்.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nanjagum Marunthukal

குழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம் - Kulanthai Paraamarippu Ilampillaivaatham Varaamal Thadupoamநாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல இந்த உலகின் எதிர்காலமே குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள். நாளைய இளைஞர்கள் எதிர்காலச் சமுதாயச் சிற்பிகள் நோய் பிணிகள் இல்லாத சமுதாயமே எழுச்சியும் புத்துணர்ச்சியும் பெறும். அத்தகு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kulanthai Paraamarippu Ilampillaivaatham Varaamal Thadupoam

நலவாழ்வுக் கல்வி - Nalavaalvu kalviநலவாழ்வுக் கல்வி ; இரண்டாயிரம் ஆண்டில் உலக மக்கள் அனைவருமே நலவாழ்வு பெற வேண்டும் என்று உலக
சுகாதார நிறுவனம் முயன்றுவருகிறது. நலவாழ்வு கல்வி என்ற இந்த நூல் பொதுச்சுகாதார அதிகாரிகள், சமுதாயச்
செவிலிகள், விவசாய விரிவாக்கப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஆலோசனைகள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்,நலவாழ்வுக் கல்வி
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2000
விலை : ரூ.69
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nalavaalvu kalvi

குழந்தை வளர்ப்பில் 1001 ஆலோசனைகள்[மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எஸ். ராஜா (Dr. S. Raja)
பதிப்பகம்: சுரா பதிப்பகம் (Sura Pathippagam)
Year : 2010
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy குழந்தை வளர்ப்பில் 1001 ஆலோசனைகள்

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91