|
இளைய தலைமுறைக்கு - Ilaya Thalaimuraikku |
| எழுத்துக்கள் - நம்பிக்கைகளிலிருந்து, அனுபவத்திலிருந்து, தனியாத ஆர்வத்திலிருந்து பிறக்க வேண்டும். அப்படிப் பிறக்கும் போதுதான் அதிலே உண்மை இருக்கும்; ஜீவன் இருக்கும். ஒரு எழுத்தாளன் தான் சொல்வதைத் தன் வாழ்வில் நடந்து காட்டுபவனாக இருக்க வேண்டும். பேராசிரியர் கந்தசாமியை நான் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வெற்றி,முயற்சி,திட்டம்,நேரம் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae… |
| சேலம் மாவட்டம் தந்த தமிழறிஞர்களில் ஒருவரான திரு. இல.செ. கந்தசாமி (45) இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக்கழக முதன்மையும் தங்கப் பதக்கங்களும் பெற்றவர். 1972 - [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எனது சிந்தனைக் களமும் காலமும் - Enadhu Sindhanai Kalamum Kaalamum |
| எனது படைப்புகள் பற்றிய சில செய்திகள்,
இன்றைய சமுதாயம் பற்றிய சில எண்ணங்கள்,
வருங்காலம் பற்றிய சில கனவுகள்,
இப்படி வாழ்ந்தே தீருவது என்பதற்குச் சில கற்பனைகள்,
கடல் கடந்த தமிழனுக்கு நமது கழிவிரக்கம்
இன்னும் இன்னும்...
சில சிந்தனைகள், சில செயல் திட்டங்கள்,
நாளை நமது எனுமோர் நம்பிக்கை [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal |
| முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் கோபுரம்கட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் ஒன்றுமே இல்லாத மனிதர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் தன்னம்பிக்கையாளும் விடாமுயற்சியாலும் உயர்வதே சாதனையாகும் என்பதை விளக்கும் சுயமுன்னேற்ற நூல் டாக்டர் [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வெற்றிக்கு ஒரே வழி - Vetrikku Ore Vali |
| நமது மனதில் தோன்றும் எண்ணங்கள், நமது வாயிலிருந்து வரும் சொற்கள், நமது செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி நம்மை தற்சோதனைக்கு உட்படுத்தி, அவற்றின் தோற்றத்தை நெறிப்படுத்தவும், அவற்றின் வெளிப்பாட்டை முறைப்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிவிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இல.செ.க. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வெற்றி,முயற்சி,திட்டம் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal |
| சலனம் அடைவதும் சபலம் கொள்வதும் தனி மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும். அதோடு மனித சமுதாயத்திற்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பதை ஒவ்வொருவரையும் உணர வைக்கிறது இந்நூல்.
ஒவ்வொரு வரியிலும் அனல் தெறிக்கிறது. ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் இது.
[மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வெற்றி,திட்டம்,முயற்சி | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
குறிக்கோளை நோக்கி - Kurikolai nokki |
| சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புதுக் கவிதைகள் வரை இலக்கியம் உணர்த்தும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும் கோடிட்டுக்காட்டி - அவற்றின் துணைகொண்டு இன்றைய தனிமனிதனும் இன்றைய சமுதாயமும் சீரிய குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து வாழும் வகையினை எடுத்து இயம்புகின்றது இந்நூல். அவ்வாறு [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வெற்றி,திட்டம்,முயற்சி | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நேரமே நமது செல்வம் - Nerame Namadu Selvam |
| உலகிலேயே விலை மதிக்கமுடியாத மிக உயர்ந்த செல்வம் நேரம்தான். 'நேரமே நமது செல்வம்". (Time is wealth).
"பொழுது போதவில்லை" என்பவர்கள் முன்னேற்றப் பாதையில்மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். மிக வேகமாக நடக்கிறார்கள்; மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். "ஹலோ, [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,வெற்றி | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இதோ தன்னம்பிக்கை - Itho Thannambikai |
| "நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்" என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும்.
முயற்சி உள்ளவன் வானத்தை கடந்தம் அவன்தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர் எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் வளர்ந்துள்ளது. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வெற்றி,திட்டம்,முயற்சி,உழைப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal |
| இராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24-12-1939-இல் பிறந்த இவர், இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக் கழக முதன்மையும் தங்கப்பதக்கமும் பெற்றவர்.
1972 - முதல் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வெற்றி,முயற்சி,திட்டம்,உழைப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|