உங்களது தேடுதல் :- ஜி எஸ் டி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

விகடன் இயர் புக் 2017



விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் இயர் புக் 2017

மல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil



பட்ஜெட் மல்ட்டிமீடியா மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற, பிளை நிறுவனம், அண்மையில் பி435 என்னும் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட போன். மல்ட்டிமீடியா வசதிகளுடன், சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு நேரடி இணைப்பு வசதியினையும் கொண்டுள்ளது. [மேலும் படிக்க]
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கே. சுந்தரராஜன் (K. Sundararajan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Multimedia Kelvipathil

இல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)



இல்லற ஜோதி, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஏ. தங்கவேலு, எஸ். ஏ. அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் [மேலும் படிக்க]
வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)

மந்திரச் சொல்! - Manthira sol!



உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,கற்பனை,சிந்தனை
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2018
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manthira sol!

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas



ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அனுபவங்கள்,விஷயங்கள்,திரைப்படம்,சங்கீதம்,தொகுப்பு
வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Semmangkudi To Srinivas

TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் [மேலும் படிக்க]
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்



[மேலும் படிக்க]
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ். இரத்தினவேல்
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal



அனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: அனுபவங்கள்,பொக்கிஷம்,சிந்தனை,தகவல்கள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maranthu pona pakkangal

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை



நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாகவேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரம்.

விவசாயம், [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். வெங்கடேஷ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.120 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham



தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: எம்.ஜி.ஆர்,அ.மு.தி.க.,தலைவர்,சரித்திரம்,கட்சி,திரைப்படம்,நடிகர்,புரட்சித் தலைவர்,சம்பவங்கள்,பொக்கிஷம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கே.பி. ராமகிருஷ்ணன் (K.P.Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy M.G.R.Oru sahabtham
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91