உங்களது தேடுதல் :- ஜாகிர் ராஜா

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Suya Vimarsanam

அழியாத கோலங்கள் - Azhiyadha Kolangal[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Azhiyadha Kolangal

கருத்த லெப்பை - Karutha Lebbaiஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்து கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோ செய்து தருவாள். ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்ணை உருண்டை செய்து வைப்பாள். கருத்தலெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karutha Lebbai

வடக்கேமுறி அலிமா - Vadakkemuri Alimaமகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vadakkemuri Alima

குட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignanஎழுத்து… எழுத்தாளன்…. படைப்பு… பதிப்பகம்… தெருவில், நாற்சந்தியில், மதுச்சாலையில், புகைசூழ்ந்த நண்பர்களின் அறையில் அல்லது செலவில் ஓயாதுபேசி அலைகிற இலக்கியம்… என, எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றைமோதவிட்டு அவற்றை எள்ளல் தளத்தில் ஆடவிட்டு களித்திருக்கிறார் ஜாகிர்ராஜா
[மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kuttichuvar Kalaignan

கொமறு காரியம் - Komaru Kaariyamஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Komaru Kaariyam

காஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigalகாஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது நம்பிக்கை இல்லாதவர் என அர்த்தம். அப்படி இஸ்லாம் மார்க்கத்தைச் சாராத காஃபிர்க‌ளின், இஸ்லாமிய மக்கள் பற்றிய 17 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பாரதியார், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வண்ணநிலவன், [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர் ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kafirgalin Kathaigal

மீன்காரத் தெரு - Meenkara theeruமீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை. எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது. சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல், எழுத்தின் மூலமாக வெளிச்சம் பரப்பக் கிடைத்த [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Meenkara theeru

செம்பருத்தி பூத்தவீடுஎதுத்தாப்பல வந்து கிட்டிருக்குற புள்ள மயிலாத்தாவே தான்னு மனசு சொல்லுச்சு. அதே ரெட்டஜடை. அதே மஞ்சள் நெறம். அதே கண்ணு. வெள்ளையும் ஊதாவுங் கலந்த யூனிபார்ம், அச்சு அசலா அதே ஜாடை. அவ எங்களத் தாண்டிப் போனப்போ பின்னால திரும்பிப் பாத்தேன். [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy செம்பருத்தி பூத்தவீடு

ஜின்னாவின் டைரி - Jinnavin Dairyஜின்னாவின் டைரி” மதங்களை பரிகசிக்கிறது எழுத்தை பரிகசிக்கிறது அரசியல்வாதிகளை பரிகசிக்கிறது. இப்பரிகசிப்புகள் அழுத்தமான கசையடிகளாகி கடுமையான வேதனைகளை ஏற்படுத்துபவை. அதன் மூலம் புதிய எழுத்தை நோக்கி பயணிக்க வைப்பவை. [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கீரனுர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jinnavin Dairy
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91