உங்களது தேடுதல் :- ச. இராசமாணிக்கம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Sa. Rasamanickam(ச. இராசமாணிக்கம்). Buy Sa. Rasamanickam books. Contact us for any help with your tamil book online shopping needs.

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா? - Jinnah Desiyavaathiya?Privinaivaathiya?



"நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன். எங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2012
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jinnah Desiyavaathiya?Privinaivaathiya?

ஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்



" வறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இயற்கை நியதி. தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற சிந்தனைகளும், விவாதங்களும், சந்தேகங்களும், ஆலோசனைகளும் கட்சி நலனுக்கு எதிரானது. தலைமைக்குக் கட்டுப்பட்டு உறுதியுடன் செயல்படுகிற [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்

பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum



நமது அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே காணப்படவில்லை. நிதிநிலை அறிக்கை என்ற சொல்தான் காணப்படுகிறது. சட்டத்தில் இல்லாத சொல் எப்படியோ  நடைமுறைக்கு வந்துவிட்டது. இதைப்போலவே பாரளுமன்ற கமிட்டி என்ற சொல்லுக்கு எந்த விளக்கமும் அரசியல் சட்டத்தில் இல்லை.

ஜீரோநேரம் (Zero hour) [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paaralumandra Nadaimuraigalum Marabugalum

சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar



"பசியோடு கிடக்கும் பாட்டாளியிடம் சென்று பரமன் புகழ்பாடுவதால் என்ன பயன்! வேதாந்தம் பேசுவது வீண் - அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உணவு, உடை, இருப்பிடம்; ஏழைகளுக்கு இறைவன் ரொட்டிவடிவில் காட்சியளிக்க வேண்டும் வாழ்கிற காலத்தில் வயிற்றுக்குச் சோறிடாத இறைவன் மறைந்தபின் சொர்கத்தில் பேரின்பத்தை அளிப்பான் என்றால் அந்தக் கடவுளை நான் நம்பத் தயாராக [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Samuka Porali Swami Vivekanandar

இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர் - Iraiyarulalar Ramakrishna Maamunivar



"ஜகன் மாதவே இவரது ஜீவனின் இயக்கம் காளியின் நினைவே இவரது வாழ்வின் இரகசியம் எங்கும் காளி, எதிலும் காளி, எல்லாம் காளியே இவருக்கு அன்னை காளிக்கு அமுதூட்டுவார் அடைமழையில் குடைபிடிப்பார் ஆடை அலங்காரம் செய்து அழகு பார்ப்பார் அணிகலன்கள் பூட்டி அகமகிழ்வார் அழகிய மலர்கள் கொண்டு மாலை அணிவிப்பார் ஆரதி செய்து அரற்றுவார், [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Iraiyarulalar Ramakrishna Maamunivar

பகவான் ரமணர் - Bhagavan Ramanar



மௌனம் அவரது மொழி. வாய்மை அவரது வாழ்க்கை. கௌபீனம் அவரது உடை. பிட்சை அவரது உணவு. காற்றுப்புகாத குகை அவரது கோடை வாசஸ்தலம். பாம்பும் தேளும் அவரது நண்பர்கள். துன்பம் அவர் விரும்பி அனுபவித்த பேரின்பம். பரம்பொருளோடு ஒன்றிய நிலை அவரது [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bhagavan Ramanar

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B



இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sadhanayin Marupeyar Sir.C.B

ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் - Aatheshankarar Aruliya Athvaidha Thatthuvam



மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்கு வோர் பாதகர்கள்.மனிதருள் இனம்பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம்.உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும் ஈசன் அருள் உண்டாகும்.
உருவச்சிலையை வணங்குவதில் பயன் இல்லை. கற்சிலையிலும், செம்புச் சிலையிலும் உயிரில்லை; உணர்ச்சியில்லை.
நான்கு வகை [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aatheshankarar Aruliya Athvaidha Thatthuvam

மனம் ஆன்மா மறுபிறவி



எந்த முயற்சியிலும் வெற்றி என்பது மன ஒருமைப்பாட்டின் விளைவே என்கிறது ராஜயோகம். சிதறிய மனம் எதையும் சாதிப்பதில்லை. குழம்பிய மனம் முடிவெடுப்பதில்லை. ஆற்றலும், அனுபவமும் குறைந்த மனம் தவறான முடிவெடுக்கிறது. விரக்தி முற்றிய மனம் தற்கொலைக்குத் தூண்டுகிறது. துன்பமும், குழப்பமும் நிறைந்த [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year :
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy மனம் ஆன்மா மறுபிறவி
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

ச. இராசமாணிக்கம் - Sa. Rasamanickam - (9)
தமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)
மா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91