உங்களது தேடுதல் :- ச.ந. கண்ணன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Sa.Na. Kannan(ச.ந. கண்ணன்). Buy Sa.Na. Kannan books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan



ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை.

அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் [மேலும் படிக்க]

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Abdul Kalam : Kanavu Nayagan

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan



ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அரசர்கள்,சரித்திரம்,தலைவர்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajaraja Chozhan

நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்



[மேலும் படிக்க]
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand



ஆனந்த் ஆட வருவதற்கு முன் இந்தியாவில் செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகள் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

ஒரு தனிமனிதராக, தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியக் கண்டம் முழுக்க செஸ் பற்றிய விழிப்பு உணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆம். அவருக்கு முன்னாள் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: செஸ்வநாதன் ஆனந்த்,செஸ்,சரித்திரம்,வெற்றி,சாதனை,வீரர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Chesswanathan Anand

இடி அமின் - Idi Amin



இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நிஜம்,ஈழம்,சரித்திரம்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Idi Amin

கண்டங்கள் - Kandangal



நாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன.

மொத்தம் ஏழு கண்டங்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா. ஒவ்வொரு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: கண்டங்கள்,பூமி,ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,அண்டார்டிகா
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kandangal

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3



எல்லோரும் பொதுத்தேர்வுக்குக் கவனமாகப் படிக்கிறார்கள். ஆனால் சிலரால் மட்டுமே முதல் மாணவராக வரமுடிவது எப்படி?

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தை எப்படிச் சரியாகப் பிரித்துக்கொள்வது?

எந்தெந்த சப்ஜெக்ட்க்கு எப்படி முக்கியத்துவம் தருவது? கடினமான பாடங்களை எப்படி அணுகுவது?

கவனத்தைச் சிதறடிக்காமல் படிப்பில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: மேஜிக்,டிப்ஸ்,விண்ஞானம்,கண்டுபிடிப்பு,ஆராய்ச்சி
வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Magic Aani : Exam Tips 3

ஜாக்கி சான் - Jackie Chan



ஆசியாவின் நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ. உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள். பல் முளைக்காத குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல். எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்? ரப்பர் போல் வளைந்து நெளிந்து அவர் திரையில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ஜாக்கி சான்,ஹீரோ,நடிகர்,அற்புதங்கள,திரைப்படம்,சாதனை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jackie Chan

ப்ரூஸ் லீ - Bruce Lee



குங்ஃபூ என்றாலே ப்ரூஸ் லீ; ப்ரூஸ் லீ என்றாலே குங்ஃபூ. சீன மார்ஷீயல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்ற பெருமை ப்ரூஸ் லீயையே சாரும். அமெரிக்காவில் பிறந்த ப்ரூஸ் லீ, முதலில் டிவி நடிகராகத்தான் மக்களுக்கு அறிமுகமானார். அதில் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ப்ரூஸ் லீ,குங்ஃப,காரத்தே,தகவல்கள்,சரித்திரம்,திரைப்படம,நடிகர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Bruce Lee

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.



கடலின் அடியாழத்தில் மறைந்து கிடக்கும் சுறாமீன்கள். எப்போதோ தொலைந்து போன டைனோசார்கள். பிரபஞ்சத்திலேயே இல்லாத விண்வெளி ஜந்துகள். ஸ்பீல்பெர்க்கின் டாப் நட்சத்திரங்கள் இவர்கள்தாம். இவர்களை வைத்துத்தான் உச்சத்தைத் தொட்டார் அவர்.

பொறுமையாக, சாதுரியமாக, ஒவ்வொரு படியாக, பார்த்துப் பார்த்து முன்னேறியவர் அவர். [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: திரைப்படம்,முயற்சி,சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vasoolraja B.A.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»
தங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...

G. கோபி கண்ணன் - - (1)
R. செல்வராஜ் கண்ணன் - - (3)
அ. சிவக்கண்ணன் - A. Sivakkannan - (10)
அகிலன் கண்ணன் - - (1)
அண்ணா கண்ணன் - - (2)
ஆர்.கே. கண்ணன் - R.K Kannan - (6)
இரா. கண்ணன் - R.Kannan - (3)
இளங்கண்ணன் - - (1)
இளங்கோ கண்ணன் - Ilango Kannan - (1)
எஸ். கண்ணன் - - (2)
எஸ். கண்ணன் கோபாலன் - - (1)
எஸ்.கண்ணன் - - (1)
ஓ. கண்ணன் ஆசான் - - (1)
கண்ணன் - Kannan - (16)
கமலக்கண்ணன் - - (1)
கவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)
கிராபிக்ஸ்.பா. கண்ணன் - Kiraapiks Paa, Kannan - (6)
கு. கண்ணன் - - (1)
கு.கண்ணன் - - (2)
குவளைக் கண்ணன் - - (1)
குவளைக்கண்ணன் - - (1)
கோ. கண்ணன் - - (1)
கோகுலக்கண்ணன் - - (4)
கோதை சிவக்கண்ணன் - - (11)
ச.த. கண்ணன் - - (1)
ச.ந. கண்ணன் - Sa.Na. Kannan - (16)
சாவித்திரி கண்ணன் - - (1)
சாவித்திரிகண்ணன் - - (2)
சீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)
சுரேஷ் கண்ணன் - - (3)
செல்லம்மாள் கண்ணன் - - (1)
டாக்டர் எஸ். கண்ணன் - - (2)
டாக்டர்.எஸ். கண்ணன் - - (2)
டாக்டர்.கு. கண்ணன் - - (1)
டாக்டர்.கே. ஆனந்தகண்ணன் - - (1)
டி. கண்ணன் - - (1)
த. கண்ணன் - - (2)
த.கண்ணன் - - (3)
தமிழ் இனியன், பரமக்குடி ச. கண்ணன் - - (1)
தி. முத்து கண்ணன் - - (1)
தி.முத்து . கண்ணன் - - (2)
தேனி கண்ணன் - - (1)
தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் - - (2)
தோ. கமலக்கண்ணன் - - (1)
நா. கண்ணன் - - (1)
நாரண துரைக்கண்ணன் - - (3)
நாரண. துரைக்கண்ணன் - - (1)
நீலா கண்ணன் - - (1)
நெல்லை கண்ணன் - - (1)
ப. கமலக்கண்ணன் - - (1)
பம்பாய் ஜெயக்கண்ணன் - - (1)
பரமக்குடி ச. கண்ணன் - - (1)
பா. கண்ணன் - Paa Kannan - (9)
பா. கமலக்கண்ணன் - - (10)
பாண்டியக்கண்ணன் - - (1)
முத்துக்கண்ணன் - - (1)
முனைவர் இரா.வ. கமலக்கண்ணன் - - (1)
முனைவர்.கு. கண்ணன் - - (1)
ரா. கண்ணன் - R.Kannan - (1)
ரா. கண்ணன் மகேஷ் - - (1)
ரா. கண்ணன், ராஜூமுருகன் - R.Kannan,Raju Murugan - (1)
வல்லிக்கண்ணன் - Vallaikkannan - (17)
வாசு கண்ணன் - - (1)
வேட்டை S. கண்ணன் - - (1)
வேட்டை.எஸ். கண்ணன் - - (1)
வேல்கண்ணன் - - (1)
ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா - - (5)
ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா - - (1)

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support