உங்களது தேடுதல் :- சைவ இலக்கிய

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittamதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை [மேலும் படிக்க]
வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

ஆதிசைவர்கள் வரலாறுமாதொருபாகனாராகிய சிவபெருமானுக்கு வழிவழியாக பூஜை செய்யும் சிவவேதியர் குலமே ஆதிசைவர் மரபு. குருக்கள், பட்டர், நாயனார், நாயகர், சிவாசாரியார் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருத்தொண்டு செய்துவரும் இவர்களை தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் பொதுவாக ‘ஆதிசைவர்கள்’ [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆதிசைவர்கள் வரலாறு

இராஜேந்திர சோழன் - Rajendra Cholanவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ம. இராசசேகர தங்கமணி (M.Rajasekara Thangamani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajendra Cholan

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivumமார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தை [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம்.ஏ. நூஃமான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marxiyamum Ilakiya Thiranaaivum

ஆளுமைகள் தருணங்கள்தான் சந்திக்கும் மனிதர்களின் தோற்றத்தை அங்குல அங்குலமாகப் பதிவுசெய்துகொள்ளும் ஆற்றல் ரவியின் கண்களுக்குண்டு. அவர்கள்தம் ஒவ்வொரு அசைவுக்குமான பொருளை உணருமாற்றல் அவர் நெஞ்சுக்கு உண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றின் மீதான பரந்த பார்வையும் தன் சமகாலச் சமுதாயத்தின் செல்நெறிகள் மீதான கணிப்பும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரவிசுப்பிரமணியன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2018
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆளுமைகள் தருணங்கள்

பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்பக்தி இலக்கியங்களுள் அரியப் படைப்பென கருதப்படுவது பாவை நூல்களாகும். திருப்பாவை, திருவெம்பாவை முறையே வைணவ சைவ சார்புடைய நூல்களாகும். வைணவத்தின் 'சரணாகதி' த்த்துவத்தை திருப்பாவையும், 'அணைந்தோர் தன்மை'யினை சைவத்தின் திருவெம்பாவையும் உள்ளடக்கமாக்க் கொண்டு இயற்றப்பட்ட நூல்களாகும். வருங்காலத்தில் பக்தி இலக்கியத்தில் ஆய்வு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பெ. கண்ணதாஸ்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்

மீண்டும் கடலுக்கு - Mindum Kadalukkuஎண்பதுகளில் ஈழத்துக்க தமிழ்க் கவிதைப் போக்கின் மையப்புள்ளியாக இருந்த சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதி இது. அவருடைய கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசைவியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவதுதான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சேரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mindum Kadalukku

சைவ இலக்கிய வரலாறு - Saiva Ilakkiya Varalaru[மேலும் படிக்க]
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2012
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saiva Ilakkiya Varalaru

கானலும் உண்மையும் - Kaanalum Unmaiyumமார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல், இலக்கியவாதிகளுக்கு முதல் முக்கிய வழிகாட்டியாய் திகழும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை. தொன்மைக்கால மனிதர்கள் குழுகுழுவாக வாழ்ந்துகொண்டு உணவைத் தேடுவதில் ஈடுப்பட்டிருந்த காலத்தில் இசையுடன் இணைந்தே கவிதை பிறந்தது. தமிழ் நாட்டில் தண்டோராபோட்டு தகவல் தெரிவிக்கும் முறையையும் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கிறிஸ்டோபர் காட்வெல்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kaanalum Unmaiyum

வடமொழி இலக்கிய வரலாறு - Vadamozhi Ilakiya Varalaru (History of Sanskrit Literature (Vedic Period))பேராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் ஈழத்து சமஸ்கிருத சிந்தனை மரபின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமஸ்கிருதப் பேராசியராகப் பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராக்க் கௌரவிக்கப்பட்டவர். வடமொழி இலக்கிய வரலாறு, சைவத் திருக்கோவிலற் கிரியை நெறி [மேலும் படிக்க]
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கா. கைலாசநாதக் குருக்கள்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vadamozhi Ilakiya Varalaru (History of Sanskrit Literature (Vedic Period))
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91