உங்களது தேடுதல் :- செவ்வியல் மொழி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு) - Oru Pulia Marathin Kathai (Modern Tamil Classic Novel)'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின் கதை குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுந்தர ராமசாமி (Sundara Ramasami)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Pulia Marathin Kathai (Modern Tamil Classic Novel)

நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையாபாரசீக கவிதை வடிவத்திலிருந்து உருவான கஸல் வடஇந்திய உருது கவிதையின் வடிவத்தில் தீவிர செல்வாக்கை செலுத்தியது. மிர்சாகாலிப், மிர்தாகுமிர் செளதா கவிஞர்களிடம் இதன் பிரதிபலிப்பை காணலாம். இது மக்கள் மத்தியிலான பிரபல இசைவடிவமாக உருவாகினாலும் ஈரான், மத்திய ஆசியா, துருக்கி, இந்தியா [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையா

ஜெயமோகன் சிறுகதைகள்கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.

தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஜெயமோகன் சிறுகதைகள்

தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முன் கொண்ட செவ்வியல் தமிழ் அழகியலின் கோட்பாட்டு விளக்கம்.

அழகின் வரையறைகள். அழகியலின் மூன்று தளங்கள். கலைகளின் ஒருங்கிணைப்பு. மொழிசார் கலை, நடையியல். கதை சொல்லி. வருணிப்பு எனும் உத்தி. உள்ளுறை இறைச்சி. உயிர்ம்மவியல். [மேலும் படிக்க]

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி.சு. நடராசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்

தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களில் பொதிந்துள்ள மார்க்சிய சிந்தனைகள் குறித்துத் தமிழ்ப்பேரறிஞர்களின் ஆய்வுகள் இந்நூலில் கோவை வாணன் அவர்களால்தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இந்திய இலக்கிய வரலாற்றில் எந்த மொழியிலும் இல்லாத திணைக்கோட்பாட்டை உலகளாவிய உற்பத்தி முறைகளுள் ஒன்றுடன் ஒன்று பொருத்திக்காட்டிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் சங்க இலக்கியமும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கோவைவாணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்

நிலவில் கேட்ட மழலைக் குரல் - Nilavil Ketta Malalai Kuralஅறிவியல் புனைகதை இலக்கியத்தை அறிவியலுக்கும் கலை இலக்கியத்துக்கும் பிறந்த குழந்தை எனலாம்.  அறிவியல் புனைகதை ஆறு கட்டங்களில் படிமலர்ந்து அண்மைநிலையை எட்டியுள்ளது. அவையாவன, 1. அறிவியல் வின்புனைவுக்கட்டம் (Scientific Romance), 2. செவ்வியல் (Classical) அறிவியல் புனைவுக்கட்டம், 3. சமூக்க்கண்ணோட்டக் கட்டம் [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பொறிஞர். செங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nilavil Ketta Malalai Kural

அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்இந்தக் காலக்கட்ட இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என வகுக்கப் படுகிறது. சங்க இலக்கியங்கள் துவக்ககால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள்.

இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள், [சங்கம் மருவிய காலம் என்றும் இக்காலக்கட்டம் அழைக்கப்படுகிறது] சிலப்பதிகாரம் முதல் துவங்குகிறது. ‘அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும்’ [மேலும் படிக்க]
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்

உலகாயதம் (பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு) - Ulagayutham (Pandaikaala Indiya Porulmuthalvaatham Patriya Aayvu)‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். தோதாத்ரி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.725
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulagayutham (Pandaikaala Indiya Porulmuthalvaatham Patriya Aayvu)

உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்இந்திய துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து, பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும் பரவி வாழும் செந்தமிழ் மக்கள்;  சர்வ தேசியத் த்ததுவத்தின் தந்தையர்ந  உலகம் முற்றும் தமர் எனப் பறையறைந்தோர் புவனமும் மானிடர்க்குப் பொதுவெனும் தமிழகச் சாதி குவலயக் குடும்பம்(குலோத்துங்கன் கவிதைகள் பக் [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: டாக்டர் வா.செ. குழந்தைசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2011
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)உலக மொழிகளுள் முதன்மையானது  - மூத்தது - தொன்மையானது  -  தனித்தன்மை  வாய்ந்தது  -  இல்க்கிய இலக்கண வளமுடையது  -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உயர்வுக்கு உரியது -  இன்றைக்கும் இளமைத் தன்மையோடு திகழ்வது  -  [மேலும் படிக்க]
வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2016
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk