உங்களது தேடுதல் :- செரு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai



எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.

ஏராளமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: அ.தி.மு.க,கட்சி,தலைவர்கள்,பெண்ணியம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy J - Ammu Muthal Amma Varai

குற்றவாளிக்கூண்டில் மநு? (மநு தர்மசாஸ்திரம் குறித்த ஓர் ஆய்வு)



புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும்.

சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை என்று எதனை எடுத்துக்கொண்டாலும் ‘மநு’ [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். செண்பகப்பெருமாள்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy குற்றவாளிக்கூண்டில் மநு? (மநு தர்மசாஸ்திரம் குறித்த ஓர் ஆய்வு)

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal



வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Virumbi Sonna Poigal

கொடிமரத்தின் வேர்கள் - Kodimaratthin Veargal



வானத்தின் ஆழ நீலத்தில் அமிழ்ந்து போகிறேன். மேகங்களோடு நீச்சலடிக்கிறேன். அலைகளோடு சேர்ந்து கும்மி கொட்டுகிறேன். செருப்பில்லாத பாதங்களோடு புல்வெளிக்குப் போய்வருகிறேன். பூக்களோடு சிநேகமாயிருக்கிறேன். இசையில் கரைகிற போது எனக்குச் சிறகு முறைப்பதாய் நினைக்கிறேன். நல்ல கவிதைகளில் வாக்கியங்களில் இடைவெளியில் காணாமல் போகிறேன். [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kodimaratthin Veargal

ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி - Sri Bhagavat Keethai Araichi



'ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி' என்னும் இந்நூலைப் புலமை மிகு தர்மதீர சுவாமி அவர்கள் பல நூல்களைக் கற்றுத்தேர்ந்து ஆய்வு செய்து தந்துள்ளார்.  மகாபாரதக் கதைக்குள் பகவத் கீதை இடைச் செருகலாக ஆரியரால் புகுத்தப்பட்டதென்றும், ஆரியச் சிந்தனை நூலில் மேலோங்கியிருக்கிறது.  கிருஷ்ணனின் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தர்மதீர சுவாமிகள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sri Bhagavat Keethai Araichi

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - Sivaji Ganesanin Muthangal (Poetry)



நவீனத் தமிழிச் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை. கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான [மேலும் படிக்க]
வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இசை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2013
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivaji Ganesanin Muthangal (Poetry)

வெற்றி தரும் உரையாடல் கலை - Vetri Tharum Uraiyadal Kalai



பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பேசும் இயல்பு அமைந்திருந்தால் மனிதர்களைவிடவும் நல்ல தன்மையாகப் பேசியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் மனிதன் ஒவ்வொரு நாளும் முக்கால் பகுதியைப் பிறர் குறை பேசுவதிலேயே செலவிடுகிறான் அல்லது காதுக்களுக்குள் வானொலிக் கருவிமுனைகளைச் செருகிக்கொண்டு யாருடனும் பேசிக்கொள்ளாமல் [மேலும் படிக்க]

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சுந்தரசீனிவாசன் (S. Suntharaseenivaasan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vetri Tharum Uraiyadal Kalai

எங்கே உன் கடவுள்? - Enge Un Kadavul?



துக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.***“ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாயே?” என்பேன் அவந்திகாவிடம். அதற்கு, “இதையெல்லாம் கிண்டல், நகைச்சுவை என்று நினைத்துக்-கொண்டு பேசும் [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Enge Un Kadavul?

ஆயிரம் கைகள் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Aayiram Kaigal( Venmurasin Oru Sirupaguthi



மகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2016
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aayiram Kaigal( Venmurasin Oru Sirupaguthi

விரும்பிச் சொன்ன பொய்கள்



குமரிப் பதிப்பகம் ஒரு பதிப்பு வெளியிட்டது.. ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு,நகைச்சுவை,சிரிப்பு,மகிழ்ச்சி
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விரும்பிச் சொன்ன பொய்கள்
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91