உங்களது தேடுதல் :- சூர்யகாந்தன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Suryakanthan(சூர்யகாந்தன்). Buy Suryakanthan books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Thozhilalin Dairyஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

 முதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Thozhilalin Dairy

ஒரு தொழிலாளியின் டைரி - Oru Tholilaliyin Diaryஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

 முதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சித்திரக்கதைகள்,சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Oru Tholilaliyin Diary

அம்மன் பூவோடு - Amman Poovoduகொங்கு நாட்டுக் கிராமியச் சொல் அலங்காரத்துடன் உயிர்த்துடிப்புள்ள கதைகளை யதார்த்தமாக உருவாக்குவதில் வல்லவர் படைப்பாளர் சூர்யகாந்தன் அவர்கள். "அம்மன் பூவோடு'' என்ற இந்தப் புதினத்தில் உணர்வுக் கதிர்கள் வார்த்தைகளாக, வரிகளாக வடிவெடுக்கின்றன.

 அந்த மரத்தில் பூச்சாண்டி இருக்கிறது, இந்த மரத்தில் வேதாளம் இருக்கிறது [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,நாட்டுப்புறப் பாடல்,கொங்கு நாட்டுக் கிராமியச் சொல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Amman Poovodu

ஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringaeகனிவான கவிதைகள், செறிவான சிறுகதைகள், செம்மையான நாவல்கள் என்று இலக்கிய உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வரும் படைப்பாளியான சூர்யகாந்தனின் கருத்தாழமிக்க கட்டுரைத் தொகுதி இது...! நாட்டுபுற இலக்கியம் காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இசை இலக்கியம், தற்கால இலக்கியம் என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில்,பண்ணையம்,காப்பியம்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ermunaikku Neringae

திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்தமிழ் மிகச்சிறந்த கவிஞராகச் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர் மகாகவி பாரதியார்! இவருடைய பாதிப்பு நமது மொழியில் எண்ணற்ற கவிஞர்களைத் தோற்றுவித்துள்ளது' என்று கூறி இந்தத் திறனாய்வைச் செய்துள்ள சூர்யகாந்தன், பாரதியாரின் பாடல்கள் திரையிசையில் இடம் பெற்றதற்குப் பிறகு பரவலான இடங்களைச் சென்றடைந்தது என்பதையும்; [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,சிந்தனைக்கதைகள்,கற்பனை,கனவு
வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2008
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்

மானாவாரி மனிதர்கள் - Maanavaari Manithargalமனித குலம் வாழ்வதற்கு தண்ணீரும், உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர்.  பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கூடடிது பொருந்தும்.  சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக்கருத்தை கொங்குக்கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Maanavaari Manithargal

பூர்வீக பூமிஇந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பூர்வீக பூமி

பூர்வீக பூமி - Poorviga Boomiஇந்தியாவின் இதயத்துடிப்பு கிராமங்களில் தான் இருக்கிறது என்பார் காந்தியடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவது அந்நாட்டின் கிராமப் பொருளாதாரமான விவசாயத் தொழிலே. எனவே தான் வள்ளுவரும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்' என்று உழவுத் தொழிலின் மேன்மையை [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Poorviga Boomi

எதிரெதிர் கோணங்கள் - Ethirathir KonagalKavitha Publication [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ethirathir Konagal

சூர்யகாந்தன் சிறுகதைகள் - SuryaKanthan SirukathaigalKavitha Publication [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சூர்யகாந்தன் (Suryakanthan)
பதிப்பகம்: தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)
Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy SuryaKanthan Sirukathaigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91