உங்களது தேடுதல் :- சூப்பர் ஸ்டார்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangalதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,காதல்,சிந்தனைக்கதைகள்
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Apoorva Raagangal

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivajiசிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.
ஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: ரஜினி,சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,நடிகர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: திருவாரூர் குணா (Thiruvarur Guna)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivajiraav to sivaji

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varaiரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பார்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோது கொண்டாடித் தீர்த்ததை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது.

தமிழ்த் திரையுலகம் இதற்குமுன் காணாத [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,தொகுப்பு
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?    ரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நூல். ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப் பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,நடிகர்,சூப்பர் ஸ்டார்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajini: Sapthama? Sagaapthama?

6.3 - 6.3 Amitabh'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்!

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார்,திரைப்படம்,சாதனை,நடிகர்
வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 6.3  Amitabh

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantramவாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார்,நடிகர்,சரித்திரம்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Rajiniyin Punch Tantram

அதிரடி தோனி - Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhaiமகேந்திர சிங் தோனி, எந்த அளவுக்கு அமைதியாகவும் நிதானம் இழக்காமலும் ஆடுகளத்தில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு
வெளியே, அடக்கதானவராக உள்ளார். ஆனால் 5 ஏப்ரல் 2005 அன்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முதல் ரெகுலர் விக்கெட்கீப்பராக அவர் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வீரர்கள்,சரித்தரம்,சூப்பர்ஸ்டார்
வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: குலு எசக்கியேல்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhai

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91