உங்களது தேடுதல் :- சுறுப்பு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் - Paal vagai maruthuvam theen vagai magathuvamumதூய்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது பால். தாய்ப்பாலைப் போன்று தூய்மையானது என்று பாலின் மகத்துவத்தை அறிந்திருக்கிறோம். உடல் வளர்ச்சிக்கும், உள்ளத்து எழுச்சிக்கும் பால் வகைகள் உதவிபுரிகின்றன. பால் என்றால் தாய்ப்பால், மாட்டுப்பால், ஆட்டுப்பால் மட்டுமா? கோதுமைப்பால், நிலக்கடலைப்பால், சூரியகாந்திப்பால், அபிஷேகப்பால், தேங்காய் பால், [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: வெ. தமிழழகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paal vagai maruthuvam theen vagai magathuvamum

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchiஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரைப் பார்த்து முக்கால் குடம் தண்ணீர் இருக்கிறது என்று ஒருவரும், கால்குடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஒருவரும். கால்குடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஒருவரும் கூறுகிறார் என்றால் ஒருவர் நிறைவைக் காணுகிறார். ஒருவர் குறையைக் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: Dr. சிவசூரியன் I.A.S. (Dr. Sivasuriyan I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mananiraivu Manamahiltchi

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraenசில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' நடையைப் பார்த்துவிட்டு சென்னையின் ஜனத்தொகையில் ஒரு கணிசமான சதவிகிதம் என்னைத் துக்கம் விசாரித்துவிட்ட சூழ்நிலையில், [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டி.கே.வி. தேசிகாச்சார் (T.K.V.Desigachar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Udalae Unnai Aarathikiraen

வயிற்றின் நலமே வாழ்வின் நலம் - Vayitrin nalame Valvin Nalamமனிதன் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க வழி செய்வது வயறு. வயிற்றில் எவ்விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, என்பதையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.பி.கி. சிவராமன் (Dr. Pi.Ki. Sivaraman)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Vayitrin nalame Valvin Nalam

ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் சுறுசுறுப்பாக நடப்பதன் மூலம் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.இன்சுலினைச் சுரக்கும் கணையம் அதனால் சுறுசுறுப்பு அடைகிறது. எல்லா வயதினரும் நடக்கலாம். முதலில் மெதுவாக,போகப்போக வேகமாக நடக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நடந்தால் உடம்பின் நிலை  வசப்பட்டுவிடும். காலை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பொதுஅறிவு,வினா-விடை,தகவல்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எஸ். லட்சுமிசுப்பரமணியம்
பதிப்பகம்: புதிய புத்தக உலகம் (Puthiya Puthaga Ulagam)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்

நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்அவர் ஒரு சுயசிந்தனையாளர்' எனும் சீரிய இயல்பைப் பிரதிபலிக்கும் நூல் இது. அவரின் 84 ஆண்டுகால வாழ்வும் வாக்கும் நமக்குப்பாடமே... இன்றும் காட்டும் சுறுசுறுப்பும் பாடமே அதோடு அவரின் அற்பதுப் பொன்மொழிகள் நமக்கு வழிகாட்டும் கருத்துக்கள். அதை இளைஞர்க்காகக் கொடுப்பதே இந்த [மேலும் படிக்க]
வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: கமலா கந்தசாமி (Kamala Kandasamy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்

பாலன் வாழ்வில் பசுமை நினைவுகள் - Balan Vaalvil Pasumai Ninaivugal“பாலதண்டாயுதம்” என்ற பெயர் அன்று இளைஞர்களின் உள்ளத்தில் புகுந்து அவர்களுக்கு எழுச்சியூட்டியது. தடைகளை எதிர்த்து தலைநிமிர்ந்து நின்ற அவரின், துயரம் சூழ்ந்த வேளையிலும் சுறுசுறுப்புடன் பாடுபட்ட அவரின், வாழ்க்கையின் சில பகுதிகள் சம்பவங்களின் கோர்வையாக இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன
[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Balan Vaalvil Pasumai Ninaivugal

தாவர இலைகளின் மருத்துவப் பயன்கள் - Thavara Ilaigalin Maruthuva Payangalஇந்நூலாசிரியர் சா. அனந்தகுமார் அவர்கள் வேளாண்மைப் பட்டயம பெற்றவர்.  மருத்துவக் குறிப்புகள், பொது அறிவு, விவசாயம் போன்ற பல்துறை சார்த 22 -க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

காயங்கள், புண்கள், சொறி, சிரங்கு, குடல்புண், மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறுகள், தலைவலி, மூட்டுவலி, பல்வலி, சளி, [மேலும் படிக்க]

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2006
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Thavara Ilaigalin Maruthuva Payangal

ஜெர்மனி - Germanyஇரண்டாம் உலகப்போரை ஆரம்பித்து வைத்தது ஜெர்மனி. இந்தப் போரில் பலியான தேசமும் ஜெர்மனியேதான். இனி மீண்டும்
தலைதூக்குவது கடினம் என்று உலகம் நிராகரித்தபோது, சுறுசுறுப்புடன் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது ஜெர்மனி. இன்று ஜெர்மனி ஒரு வலிமையான நாடு. ஜெர்மனியர்கள் பளிச்சிடாத துறை என்று [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜெர்மனி,சரித்திரம்,தகவல்கள்,போர்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வள்ளி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Germany

சிறகுகள் இருந்தும் சிறைக் கைதிகளாய்...ஈரடி நான்கடி கற்றவரிடம் வாயடி கையடி செல்லாது என்ற வாக்கியம் தம்பி வித்தியாசாகருக்குப் பொருந்தும்.  காரணம் அவர் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் செயல் வீர்ர். சுறுசுறுப்பும் உற்சாகமும் ஆக்கத்திறனும் கொண்டவர்.  இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல கவிஞர் என்பதோடு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வித்யா சாகர்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வித்யாசாகர் (Vidyasagar)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
Year : 2005
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சிறகுகள் இருந்தும் சிறைக் கைதிகளாய்...
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91