உங்களது தேடுதல் :- சுருதி

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2 - Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2



கிளர்ச்சியாளன், போராளி என்பவன் ஒரு படைப்பாளி, ஆக்கம் என்பதுதான் அவனுடைய முழுத் தத்துவம். அழிவுப் பாதையிலேயே நீண்ட நெடுங்காலம் வாழந்திருக்கிறோம். இதனால் சாதித்தது என்ன? எனவே தான் கிளர்ச்சியாளனுககும், பதில் செயலில் இறங்குபவனுக்கும் இடையே ஒரு தெள்ளத் தெளிவான வரைமுறையை ஆசிரியர் [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2

சுருதி சேராத ராகங்கள் - Sruthi Seratha Raagangal



கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ படித்தேன். நான்கு மாறுபட்ட குடும்பத்தில் நடக்கும் பாலியல்தான் கதைக்களம்.
முதல் குடும்பம். கணவனின் உடல் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறாள் மனைவி. என்னதான் அவர்களுக்குள் நெருக்கத்தில் குறைவில்லையென்றாலும்; இரவில் கணவனின் கணம் மனைவிக்கு தாங்கமுடியாத வலியைக் [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sruthi Seratha Raagangal

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer



கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்டு, வாசிப்பில் சுநாதத்தைக் குழைத்துக் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜீனியஸ் அவர். மணி ஐயரின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மிருதங்கம்,அனுபவங்கள,சம்பவங்கள்,சரித்திரம்
வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சாருகேசி (Saarukesi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Paalakadu mani iyer

ஓம் இந்து சமயக் களஞ்சியம்



ஓம் என்பதற்கு 100 க்கு திகமான அர்த்தங்கள் உள்ளன.ஓம் என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி. உலகிலுள்ள சமயங்களுள் இந்து  சமயம் மிகவும் பழமையானது. இந்து சமயம் கடலுக்கு ஒப்பானது. கடலின் கரையையும் காண முடியாது. அதன் ஆழத்தையும் அளவிட முடியாது. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மு. திரவியம்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 1995
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஓம் இந்து சமயக் களஞ்சியம்

வேதாந்தம் இனிது



வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதங்களின் முடிவு என்று பொருள்.

வேதாந்தம் சுருதி என்ற தனிப்பெயராலும் சுட்டப்படுகின்றது. உலகின் மிகப் புராதனமான மதம் வேதாந்தம்.

வேதாந்தத் தத்துவத்தின் தனிப்பண்பு, இது மனிதச் சார்பற்றது என்பது. எந்த ஒரு தனிமனிதனோ மகானோ இதனை நிறுவவில்லை.
[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் எ. கொண்டல்ராஜ்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy வேதாந்தம் இனிது

மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam



மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் நல்ல இசைக்குக் சுருதியைக் கூட்டுவது போல், ஆரோக்கியமான உடலுக்கு, உள நிலையைச் சீராக்க வேண்டும். இந்த அடிப்படையில் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சேர சிகிச்சை அளிக்க முடியும் பயிற்சிகளே இந்நூலில் இடம் பெறுகின்றன. [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஆர். ரத்னம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2001
விலை : ரூ.87
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mazhivana vazhkaiye marunthilla maruthuvam

பொலிக பொலிக



பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப்போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. [மேலும் படிக்க]
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா. ராகவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy பொலிக பொலிக

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal



எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை.
அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, [மேலும் படிக்க]

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: வசந்தா விஜயராகவன் (Vasantha Vijayaragavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Microwave oven samayal

சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்



"சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்'' என்னும் நூலை ஜோதிட நெஞ்சங்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவானவையே. சுருதி, யுக்தி, அநுபவம் ஆகியவற்றை அனு சரித்து எழுதப்பட்டுள்ளன.

ராகு, கேது முதலான நவக்கிரக தோஷ பரிகாரங்கள் அறிய யான் எழுதிய 'நவக்கிரக வழிபாடும் [மேலும் படிக்க]
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: டாக்டர். முருகடிமை துரைராஜ் (Dr. Murugadimai Durairaj)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai



ஏழு ஸ்வரங்களில் ஏராளமான ராகங்களில் இசையமைக்கப்பட்ட எத்தனையோ தமிழ் திரை இசைப் பாடல்கள் இன்றளவும் நமது காதுகளைக் குளிர்வித்து, நெஞ்சத்தை வருடி வருகின்றன. நவீனத் தொழில்நுட்பம் எதுவும் அறிமுகமாகாத காலகட்டத்திலேயே, காலத்தை வென்ற பாடல்களைப் பதிவு செய்து வரலாறு படைத்த இசையமைப்பாளர்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திரைப்படம்,இசையமைப்பாளர்,இசைப் புயல்,சரித்திரம்,இசைப் பாடல்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கிருஷ்ணா டாவின்ஸி (Krishna Davency)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Oru Kanavin Isai
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91