உங்களது தேடுதல் :- சுதந்திர போராட்ட வரலாறு

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

சுதந்திரப்போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்"[1]புத்தகம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பற்றிய வரலாறு அடங்கிய நூல். ஆசிரியர் இந்நூலை சுதந்திரப்போராட்ட வீரரும், நெருக்கடி நிலைப்பிரகடன காலத்தில் ஜனநாயகத்திற்காக பாடுபட்டவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

இந்தியாவில் பிரிட்டிஷார் வரும் முன்னர் 33 சதவீத மக்கள் எழுத்தறிவு [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வி.வி.வி. ஆனந்தம்
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சுதந்திரப்போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்

கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Deviஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நம் நாடு விடுதலை பெறுவதற்கு இந்தய மக்கள் சுதந்திர எழுச்சிகொண்டு பல போராட்டங்களை மேற்கொண்டனர். தேசிய உணர்வுகொண்ட மக்களை நெறிப்படுத்தி கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராட்டங்களைத் திட்டமிட்டு முன் நின்று நடத்திச் சென்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றி நாம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெண்ணியம்,தலைவர்கள்,சரித்திரம்-
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kavikuyil Sarojini Devi

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengalநாகை விஜநபாரதி அவர்கள் எழுதிய ' உலகம் போற்றும் பெண்கள்' யினருக்கு மிகவும் பயனளிக்கும் முறையில் அமைந்துள்ளது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அவர் தேர்ந்தெடுத்துள்ள பெண்மணிகள் போற்றுதற்குரிய சாதனைகளைப் படைத்தவர்கள். நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற நாட்டைண் சேர்ந்தவர்களும் உண்டு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெண்ணியம்,தலைவர்கள்,சரித்திரம்,சேவை
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: நாகை. விஜயபாரதி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2005
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Ulagam Potrum Pengal

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!எப்படியும் -வாழலாம் என வாழ்பவர்கள் ஏராளம். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்வை வகுத்து வாழ்பவர்கள், புகழின் சுவடுகள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய புகழ் வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதி.
வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியவுடன், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: போராட்டங்கள்,சரித்திரம்,தகவல்கள்,பொக்கிஷம்,நினைவுங்கள்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: லாரா கோப்பா (Lara Koppa)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.115
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Kathiyindri rathamindri…!

நெருப்பு மலர்கள் - Neruppu Malargalஇன்றைய இந்தியப் பெண்கள் சுதந்திரமாகவும் சமூக அந்தஸ்தோடும் வீரநடை போட்டு, ஆண்களுக்கு நிகராக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். அரசியல், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று பல துறைகளிலும் காலடி வைத்து சாதனை படைத்து வருகிறார்கள்.
பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த பெண் சமுதாயத்துக்கு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பெண்ணியம்,பெண்ணுரிமை,முயற்சி,சரித்திரம்,தகவல்கள்
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: ஞாநி (Gnani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2006
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Neruppu Malargal

பங்களாதேஷ் - Bangladeshநமக்கு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது பங்களாதேஷ்.

பாகிஸ்தான் உருவானதுபோது அதன் கிழக்கு மாகாணமாக ‘ கிழக்கு பாகிஸ்தான் ‘ என்று அழைக்கப்பட்ட
பகுதி. பிறகு மாபெரும் போராட்டங்கள் நடத்தி, இந்தியவின் உதவியுடன் சுதந்திரம் பங்களாதேஷ் ஆனது.

பங்களாதேஷின் சுதந்தரப் போராட்ட வரலாறு [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: பங்களாதேஷ்,போராட்டங்கள்,பிரச்சினை,போர்,சரித்திரம்,தகவல்கள்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சி. கணேசன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Bangladesh

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு[மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)
Year : 0
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு

சுதந்திரப் போராட்ட வரலாறு - Suthanthira Poraatta VaralaaruMullai Pathippagam [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஏ. என். சிவராமன்
பதிப்பகம்: முல்லை பதிப்பகம் (Mullai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Suthanthira Poraatta Varalaaru

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91