உங்களது தேடுதல் :- சுஜாதா சிறு கதைகள்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum



ஓலைப்பட்டாசு' முதலிய கதைகள் சுஜாதா , குமுதம் வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலகட்டத்தில் பெரும்பாலும் அந்தப் பத்திரிகையில் எழுதிய சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு இது.ஒரு பரபரப்பான வாரப் பத்திரிகையின் அவசரத் தேவைக்கு உட்பட்டும் சிறப்பாக எழுத முடியும் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal



தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Srirangaththu Devadhaigal

புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்



. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: புததமைப்பித்தன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12



தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம்,  சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ளலான நடையில். காலையில் என்னை ஊருக்கு அழைத்துப்போ என்று சொன்னவள் எப்படிச் சட்டென்று தனியாகப் புறப்பட்டுப் போயிருக்க [மேலும் படிக்க]
வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

மத்யமர்



இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு.

மத்யமர்.

இந்த மத்யமர்களை கதாபாத்திரங்களாக்கி சுஜாதா கல்கியில் எழுதிய [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: new titles 2017
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மத்யமர்

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - Aayiram Kanipori Varthaigal



பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா.

பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல இவருக்குச் சொந்தம்

Non-Fiction என்கிற கதை, நாடகமில்லாத பிற விஷயங்களை நேர்த்தியாக கையாண்டு வாசகர்களிடையே வெற்றிப்பெறச்செய்வது இவரது [மேலும் படிக்க]
வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Aayiram Kanipori Varthaigal

அனுமதி - Anumathi



இந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்டு [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Anumathi

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu



மேற்கத்திய நாடுகளில் பிரபலமான சயின்ஸ் ஃபிக் ஷனைத் தமிழுக்கு புது அறிமுகம் செய்து வைத்தவர் சுஜாதா. அறிவியலும் கற்பனையும் சுஜாதாவும் ஒன்று கலக்கும்போது சுவாரஸ்யங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பரவசங்களுக்கும் பஞ்சம் இருக்குமா? ஒவ்வொரு கதையைத் தொடங்கும்போதும், விமானம் பறக்கத் தொடங்கும் பரவச உணர்வு! [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Computere Oru Kathai Sollu

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)



சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)



சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் [மேலும் படிக்க]
வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91