உங்களது தேடுதல் :- சிறை சாலை

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஜன்னல் மலர் - Jannal Malar



குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டிபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி [மேலும் படிக்க]
வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Jannal Malar

கண்ணதாசன் பயணங்கள் - Kannadhasan Payanangal



"கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல். வெளிநாட்டுக்கு வரவேண்டு என்று அவருக்கு அழைப்பு வந்ததிலிருந்து தொடங்கி, உடன் யாரை அழைத்துச் செல்வது [மேலும் படிக்க]
வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kannadhasan Payanangal

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King



நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,பிரச்சினை,போர்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karuppu Vellai: Martin Luther King

சாமானியனுக்கான சட்டங்கள் - Saamaniyanukaana Sattangal



அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தின் புகாருக்கு உட்பட்டிருந்தால், அவருக்கு சட்டங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்கும்போது தன் மீது [மேலும் படிக்க]
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர் த. இராமலிங்கம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Saamaniyanukaana Sattangal

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Nava Indiayavin Sirpi Vallabaipatel



சர்தார் வல்லபாய் படேல் கடைசிவரை வல்லவராகவும் நல்லவராகவும் வாழ்ந்து காட்டியவர். விடுதலைப் போராட்டத்துக்கு வேராக இருந்து பல ஆண்டுகள் சிறைச்சாலையில் படாதபாடுபட்டவர். இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் ஒருங்கிணைத்து நவ இந்தியாவை உருவாக்கிய சிற்பி. நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் என்ற [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வல்லபாய் படேல்,சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இர. செங்கல்வராயன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nava Indiayavin Sirpi Vallabaipatel

ஆகஸ்ட் போராட்டம்



ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச் சாலை ஆகியனவற்றின் மீது வன்முறைத் தாக்குதல்களை மக்கள் நிகழ்த்தினர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச்சிறு நூல் தொகுத்துரைக்கிறது.

[மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆ. சிவசுப்பிரமணியன் (Aa. Sivasubramanian)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy ஆகஸ்ட் போராட்டம்

சிறையில் ஒரு குடும்பம்



நூலாசிரியர் ஐ. மாயாண்டி பாரதி விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைக்குப் பின்னருமாகச் சேர்த்து மொத்தம் பதினாறு ஆண்டு காலம், பதினொரு சிறைச் சாலைகளில் கைதியாகச் சித்திரவதைக்குள்ளானவர். மதுரையில் பிறந்த ஏ. வைத்தியநாத அய்யர் விடுதலைக்கு முன்னும் பின்னும் அடித்தள மக்களுக்காகப் போராடியவர். [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஐ. மாயாண்டிபாரதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2012
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy சிறையில் ஒரு குடும்பம்

வீட்டு வைத்தியர் - Veetu Vaithiyar



நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருஷம் கூடவே இருந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இந்த நூலை அவர் எழுதினார். பல துறைகளில் புகழ்பெற்ற திருச்சி ராஜன் அவர்கள் பெரிய டாக்டர் என்பது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்குங் கூடத் தெரியும். கத்திச் [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் தி.சே.சொ. ராஜன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
Year : 2013
விலை : ரூ.390
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Veetu Vaithiyar

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam



காலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை.

மூன்று மாடிகளோடு [மேலும் படிக்க]
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Andhaman Sirai Allathu Iruttu Ulagam

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal



"போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை. வீடு புகுந்து அடித்தார்கள்."

காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்துபோனாலும் அவை விட்டுச்செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை.

"சாம்பார் என்று சொல்லப்பட்ட அந்த திரவத்தை [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: நிஜம்,வழக்கு,சிந்தனைக்கதைகள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜோதி நரசிம்மன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Adiyaal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91